<p>ஸ்பெயின் நாட்டில் இருந்து இன்று சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது செய்தியாளர்கள் நாடாளுமன்றத்தில் நேற்று மோடி பேசியது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடன் கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர்,&nbsp;&rdquo;நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடியின் பேச்சை பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன். எதிர்க்கட்சி தலைவர்போல காங்கிரஸை பிரதமர் மோடி விமர்சித்து வருகிறார்.</p>
<p>ஆளுங்கட்சி காங்கிரஸை போலவும் எதிர்க்கட்சி பாஜகவை போலவும் காங்கிரஸை விமர்சித்து வருகிறார் மோடி. காங்கிரஸை பிரதமர் மோடி விமர்சித்து வருவது புரியாத புதிராக உள்ளது. 400 மட்டுமல்ல மொத்தம் உள்ள 543 தொகுதிகளையும் கைப்பற்றுவேன் என்பது மோடி சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை&rdquo; என பேசினார்.&nbsp;</p>

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed