தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக கடந்தாண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம், இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிடவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும் காண