தங்கம் வென்ற மதுரா; வைரலாகும் கியா பானர்ஜி: நிறத்தின் அடிப்படையில் பாராட்டுக்களில் நடக்கும் பாகுபாடு| Madhura Kar wins gold; Kia Kunal Banerjee goes viral: Color-based bias


ஆனால் மதுராவுக்கு கிடைக்கும் பாராட்டுகளையும், அங்கீகாரத்தையும் விட கியாவுக்கு கிடைத்த பாராட்டுகளும் அங்கீகாரமும் அதிகம். கியாவின் புகைப்படங்களும், வீடியோக்களும் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு இணையத்தில் கொண்டாடப்பட்டிருக்கின்றன.

ஒரு வீராங்கனை தங்கம் வென்று உச்சத்தை தொட்டாலும், மற்றொரு வீராங்கனைக்குக் கிடைக்கும் கவனமும், கொண்டாட்டமும் நிறத்தின் அடிப்படையிலான வர்க்க மற்றும் அழகியல் பாகுபாடுகளை மிக அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

கியா குனால் பானர்ஜி

கியா குனால் பானர்ஜி

தங்கம் வென்ற வீராங்கனைக்குத் தரப்பட வேண்டிய முதலிடத்துக்கான அங்கீகாரம், தோற்றத்தின் அடிப்படையில் மற்றொருவருக்குக் கொடுக்கப்படுவது என்பது கடுமையான உழைப்பைக் கேலி செய்வதற்குச் சமம்.

திறமையை விட வெளித்தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால், கடின உழைப்பால் உச்சத்தை அடைந்தவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள். இது அவர்களின் உழைப்புக்கு இழைக்கப்படும் பெரிய அவமரியாதை.

திறமையைக் காட்டிலும் தோற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கும் இந்த மனநிலை, பல இளம் விளையாட்டு வீரர்களை மனதளவில் சோர்ந்துபோகச் செய்யும்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. [url=https://karkasnye-doma-spb11.ru]строительство каркасных домов в санкт-петербурге[/url] — практичное решение для комфортного загородного проживания. Каркасные строения востребованы среди владельцев участков, которым нужны…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed