கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை: இந்தியா vs ஜப்பான் டி20 போட்டி - முழு விவரங்கள்!India vs Japan Historic T20 Match: Date, Live Streaming & Match Details

[ad_1]

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இந்தியா – ஜப்பான் அணிகள் சர்வதேச டி20 போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளன.

வரும் செப்டம்பர் 22-ம் தேதி, ஜப்பானின் டோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஒற்றை டி20 போட்டி நடைபெறவிருக்கிறது.

இந்தியா – ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான 75 ஆண்டுகால தூதரக உறவைக் கொண்டாடும் வகையில், ‘ஸ்போர்ட் 75’ என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அக்டோபரில் நாகோயாவில் தொடங்கவிருக்கும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பாக, இரு அணிகளுக்கும் இது முக்கியமான பயிற்சிப் போட்டியாகவும் அமையவிருக்கிறது.

இந்தியா - ஜப்பான் மோதும் டி-20!

இந்தியா – ஜப்பான் மோதும் டி-20!

ஜப்பானில்… இந்திய நேரப்படி எப்போது?

இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. ஜப்பான் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஆட்டம் ஆரம்பமாகும்.

மைதானத்துக்குச் செல்ல முடியாத இந்திய ரசிகர்கள், ‘FanCode’ ஆப் மற்றும் இணையதளம் வழியாக போட்டியை நேரலையில் பார்க்கலாம்.

இந்தப் போட்டி நடைபெறும் மைதானத்தில் சுமார் 2,000 இருக்கைகள் மட்டுமே உள்ள நிலையில், இந்திய அணி விளையாடுகிறது என்ற செய்தி வெளியானதும், டிக்கெட் விற்பனைக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

[ad_2]

Source link


  1. Edmondcrurf Avatar
    Edmondcrurf

    Узнайте в рамках анализа кракен зайти с учетом вопросов безопасности и законодательства. Информационные обзоры объясняют принципы работы анонимных сетей.

  2. online casino polsha 477 Avatar

    Попробуйте лучшее рейтинг онлайн казино для игры. Откройте казино-играм и изучите доступные режимы. На платформе доступны разные игровые категории. Хотите попробовать? Переходите к регистрации. Перед регистрацией проверьте правила, возрастные требования и доступность сервиса в вашем регионе. Играйте ответственно.

  3. karnyzy dlya shtor 179 Avatar

    Вирішивши замовити надійний карниз для штор під натяжний для квартири. Краще заздалегідь зіставити довжину стіни. У колекціях круглі та профільні моделі. Легко порівняти оптимальний варіант. Порівняйте розміри і підберіть оптимальний варіант. Грамотно підібрана модель підкреслить стиль приміщення.

  4. karnizi dlya shtor 714 Avatar

    Вирішивши замовити сучасний купити карниз для штор дитячої. Перед покупкою варто перевірити ширину вікна. В асортименті варіанти різної довжини. Можна вибрати модель із зручним кріпленням. Перевірте характеристики і порівняйте пропозиції перед покупкою. Підходящий карниз зробить віконну зону більш функціональною.

Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed