அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி!


Electoral Bonds case: தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை வெளியிட அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திடம் நாளைக்குள் விவரங்களை சமர்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் காண

Source link