அதைப் பார்த்து அதிர்ந்து போன துணை ஆட்சியர், அந்த ஃப்ரீஸர்களை வெளியே இழுத்து வந்து திறந்து ஆய்வு செய்தார். சுமார் 50 கிலோ அளவில், மிகுந்த துர்நாற்றம் வீசிய அந்த இறைச்சிகளைப் பறிமுதல் செய்து அழிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதையடுத்து மேலும் சில ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொண்ட அவர், அவற்றில் இருந்தும் கிலோக்கணக்கில் கெட்டுப்போன, அழுகிய இறைச்சிகளைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.
துணை ஆட்சியர் பூஜாவிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “காரைக்காலில் செயல்படும் ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவுகள் தரமானதாக இல்லை என்று எங்களுக்கு நிறைய புகார்கள் வந்தன. அதனடிப்படையில், நான், மாநகராட்சி ஆணையர் மற்றும் உணவு தொடர்பான வணிகங்களுக்கு உரிமங்கள் வழங்கும் அதிகாரியைக் கொண்டு ஒரு ஆய்வுக் குழுவை அமைத்தோம்.

























Decided to set a calendar reminder to revisit, and a stop at baznora extended that revisit list, calendar entries for…