நடுவானில் கத்திக்குத்து: இந்திய விமானிக்கு மோடி பாராட்டு|Stabbed Mid-Air, Hailed a Hero: Modi Praises Indian Pilot

அவரது இந்த வீரமிக்க செயலால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டு, ஒரு பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளது.

கேப்டன் மச்சாரை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது.

அவர் விரைவில் குணமடைந்து, முழு ஆரோக்கியத்துடனும் புத்துணர்வுடனும் மீண்டு வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று ஸ்மித் மச்சாரைப் பாராட்டியுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் ஸ்மித் மச்சாரைப் பாராட்டியுள்ளார்…

“கேப்டன் ஸ்மித் மச்சாரின் ஈடு இணையற்ற தைரியத்திற்கு எனது வீரவணக்கங்கள்!

நெதன்யாகு பதிவு

நெதன்யாகு பதிவு

கத்தியால் குத்தப்பட்டுத் தீவிர காயமடைந்த நிலையிலும், அவர் பின்வாங்காமல் போராடி, மன உறுதியுடன் விமானத்தின் காக்பிட் கதவைத் திறந்திருக்கிறார்.

இதன் மூலம் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் இணைந்து அந்தத் தாக்குதல்காரரை மடக்கிப் பிடிக்க முடிந்தது. இதனால் ஒரு மிகப்பெரிய ஆகாயப் பேரழிவு தவிர்க்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 174 பேரின் உயிர்களை அவர் காப்பாற்றியுள்ளார்.

கேப்டன் மச்சார் விரைவில் பூரண குணமடைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அவர் ஒரு உண்மையான வீரர்!”

Source link


Latest News

View All

  1. Ищете новостройку https://zhksalehouse.ru для семьи. При сравнении предложений стоит учитывать транспортную доступность. В тематических материалах освещаются инфраструктура жилых районов. Покупателям…

  2. Современная разработка сайтов https://volt-site.ru на Next.js и внедрение AI-агентов позволяет создавать быстрые веб-приложения, интегрировать умных чат-ботов и автоматизировать бизнес-процессы с…

  3. Присматриваете квартиру для семьи https://kupitkvartiruzdes.ru для семьи. Тем, кто рассматривает жилье как инвестицию важен метраж. Если вариантов несколько полезно сопоставить…

  4. Выбираете новый дом https://zhksaledom.ru для семьи. При выборе дома рекомендуется сравнить площадь дома. В материалах освещаются вопросы строительства. Покупателям загородного…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed