திருப்பதி கோவிலில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பிக்பாஸ் நடிகைகளால் சர்ச்சை  - Kumudam

பிரபல நடிகைகள் தனுஜா, மாதுரி ஆகியோர் தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர்கள். இந்த இரு நடிகைகளும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானவர்கள். இரு நடிகைகளும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சென்றுள்ளனர். 

அங்கு திருப்பதி மலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கிய இவர்கள் தனுஜாவின் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேக பரவி பெரும் சர்ச்சையையும் பரபரப்பை ஏற்படுத்தியது உள்ளது. திருப்பதி மலைக்கு கேக் கொண்டு செல்வதும் கேக் வெட்டுவதும் தேவஸ்தான விதிகளுக்கு எதிரானது. எனவே தேவஸ்தான அதிகாரிகள் கேக் வெட்டிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மாதுரி மற்றும் தனுஜா கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏழுமலையான் கோவில் முன்பாக திருப்பதி தேவஸ்தான விதிகளை மீறி போட்டோ ஷூட் நடத்திய போதும் பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. До начала работ: планировка расстановки мебели — стоимость цена услуги по сметам из договоров и разброс у разных исполнителей.

  2. Для расчётов: строительные калькуляторы онлайн 56 калькуляторов: бетон, обои, краска, гипсокартон, стяжка, ламинат, кирпич, металл, кровля, фундамент. Считают материалы и…

  3. Полезный раздел: каталог подрядчиков по ремонту квартир рейтинг считается по выполненным работам, у каждой компании отзывы заказчиков и диапазон цен…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed