திமுக தயவில் தான் விஜய் ஆட்சி நடத்துகிறார்: ஸ்டாலின் பேச்சு - Kumudam

சென்னை அண்ணா அறிவாலயத்தில்  மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மாற்று கட்சியினர் தங்களை திமுக-வில் இணைத்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இங்கே நம்முடைய கஜா என்கிற கஜேந்திரன் தலைமையிலே வந்து சேர்ந்திருக்கக்கூடிய நீங்களெல்லாம் வந்திருப்பதைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். பெருமைப்படுகிறேன். ஆகவே, நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இப்போ ஆட்சி நடப்பதே நம்முடைய தயவில்தான் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் மறந்துவிடக்கூடாது.

திமுக-வை பொறுத்த வரை எப்போதுமே வெற்றி, தோல்வி மாறி மாறியே வரும். தோல்வியை கொண்டு ஒருபோதும் துவண்டு விட மாட்டோம். பொதுவாக சுயலாபத்துக்காக ஆளுங்கட்சிக்கு மாற்றுக்கட்சியினர் செல்வார்கள். வேறு கட்சிக்கு செல்வதால் கிடைக்கும் லாபம் மற்றும் அதிகாரத்தை மனதில் வைத்துத்தான் செல்வார்கள். அதிலும் ஆளும் கட்சியை நோக்கித்தான் அதிகம் செல்வார்கள். 

ஆனால் இன்று தி.மு.க-வை நோக்கி வருகிறார்கள் என்றால், பதவிக்காகவோ, சொகுசான வாழ்க்கைக்காகவோ யாரும் வரவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் கூட தற்போது திமுகவில் மாற்றுக்கட்சியினர் இணைந்துள்ளதை நான் வரவேற்கிறேன். ஆட்சி முக்கியம் இல்லை, ஜனநாயகமே முக்கியம் என்று கருதியே அவசர நிலையை கலைஞர் கருணாநிதி எதிர்த்தார். எனவே திமுக-விற்கு எப்போதும் ஆட்சி முக்கியமில்லை.  அந்தக் கட்சியினுடைய தலைவர்களே, அந்த கூட்டணி கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்கள்.

நாங்கள் வருகிறபோது எங்கள் கூட்டணி கட்சியினுடைய தலைவர், திமுக தலைவர், மு.க. ஸ்டாலினிடத்திலே சொல்லிவிட்டுத் தான் வந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். அவர்கள் சொல்லிவிட்டுச் சொல்லுகிற நேரத்தில் நான் சொன்னேன், ‘நீங்கள் செல்லுங்கள், உங்களுடைய விருப்பம், உங்களுக்கு இருக்கக்கூடிய ஜனநாயகம், நான் தடுக்க மாட்டேன். நாட்டிலே ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக்கூடாது, அதன் மூலமாக பிஜேபி ஆட்சி தமிழ்நாட்டிற்கு வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில்தான் அவர்களை வழி அனுப்பி வைத்தேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Source link


  1. HaroldBab Avatar
    HaroldBab

    С пациентом работают профильные специалисты, которые оценивают состояние и подбирают безопасный план помощи.
    Узнать больше – [url=https://4.narcolog-na-dom-krasnoyarsk0.ru/]запой нарколог на дом в Красноярске[/url]

  2. Josephjew Avatar

    Kiedy ktoś pyta, czym VR różni się od kina trójwymiarowego, odpowiadam, że poczuciem obecności. O miejscu na machanie rękami nikt mnie nie uprzedził, gdy brałem gogle do PS5. Jeśli marzysz o VR, a masz tylko Xboxa, to i tak zostaje ci komputer ze SteamVR albo gogle autonomiczne. Lubię gogle na telefon za to, że obywają się bez kabli i komputera, wystarczy sam smartfon. Strzelanki VR na PC wciągnęły mnie tak, jak nigdy żadna gra na klawiaturze i myszy. Tanie okulary VR na telefon dały mi tylko przedsmak, bo obraz gubił się przy ruchu. Regulacja rozstawu soczewek to podstawa, bo przy złym ustawieniu oczy męczyły mi się błyskawicznie. Kalibracja przy pierwszym uruchomieniu trwa chwilę, ale bez niej sterowanie rozjeżdżało się z moimi ruchami. O cenach okularów VR w Polsce już się naczytałem, tu coś innego – artykuł o VR. Przymierz gogle u znajomego albo w sklepie, bo komfort na głowie mówi więcej niż jakikolwiek ranking.

  3. motoua Avatar

    Оновлення каталогу регулярні, щоразу додається щось під свіжу техніку. Головним для мене лишається походження деталі, бо однакові на вигляд коробки бувають зовсім різної якості. Габарити в описі допомагають звірити деталь ще до замовлення. Порівнював вартість комплекту гуми в кількох магазинах, і найвигідніше вийшло саме тут. Підтримка відповідає швидко, навіть на дурнуваті питання новачка. Зручно, що статус замовлення видно в особистому кабінеті, а не тільки в листах. Дрібні запчастини перемотують плівкою, тож усередині нічого не бовтається. Репутацією власники явно дорожать, тому про можливу затримку попереджають заздалегідь. Ось де дивлюся мотоекіпірування у Києві: https://zapchasti-na-motocikl.dp.ua/. Розмірну сітку кожного бренду дивлюся окремо, бо в різних виробників однакова літера означає різне.

  4. motoshop Avatar

    Спершу варто переглянути весь розділ, бо потрібна деталь часто ховається серед схожих. Колодки відходили цілий сезон активної їзди, і гальма досі тримають упевнено. Сумісність із моделями та роками випуску вказана в картці, тож більшість питань відпадає. Ціни тут адекватні, за такі самі деталі в інших місцях просять помітно більше. Уточнював у листуванні, який розмір черепахи брати, і отримав чітку пораду замість відписки. Номер деталі вбиваєш прямо в рядок пошуку, і назву товару вгадувати не треба. Упаковка щільна, шолом приїхав без жодної подряпини. Хлопці одразу пишуть, коли позиції немає на складі, а не годують обіцянками. Мотомагазин у Києві оцінюю просто: дивлюся [url=https://zapchasti-na-motocikl.dp.ua]перелік позицій[/url] і фільтри за брендом. Наколінники багато хто відкладає на потім, хоча під час падіння дістається саме колінам.

  5. tovary dlya ohoty 498 Avatar

    Ищете товары для охоты? https://tovary-dlya-ohoty.ru поможет подобрать большой ассортимент для охоты, туризма и активного отдыха. На сайте доступны экипировка для охоты, удобная одежда, треккинговая обувь, оптика, дополнительные принадлежности и товары для активного отдыха. Выбирайте подходящие товары, находите подходящие решения и заказывайте необходимые товары. Большой ассортимент поможет быстро найти нужные товары.

  6. dostavka cvetov omsk 8 Avatar

    Ищете где купить цветы? https://cvety-dostavka-omsk.ru — элитные букеты на день рождения. Разместите заказ онлайн за считанные секунды: неповторимые композиции, роскошные шляпные коробки, объемные свертки и свежайшие розы. Курьер доставит ваш заказ прямо к двери. Фото оформленного букета перед отправкой и открытка в подарок!

  7. vzyat zaym srochno 333 Avatar
    vzyat zaym srochno 333

    взять микро займ физические займы

  8. Ernestruics Avatar
    Ernestruics

    Комплексное лечение https://medprime-clinic.ru и диагностика заболеваний с использованием современных медицинских методов. Полное обследование организма, точная постановка диагноза, индивидуальный план терапии, консультации специалистов и эффективное лечение с учетом особенностей здоровья пациента.

  9. buro pohoron vechnaya pamyat 105 Avatar
    buro pohoron vechnaya pamyat 105

    Ритуальные услуги buro-pohoron-vechnaya-pamyat.ru под ключ в Москве и Московской области. Поможем быстро и деликатно организовать похороны, подготовить необходимые документы, подобрать ритуальные принадлежности, транспорт и место захоронения. Круглосуточная консультация и сопровождение опытных специалистов.

  10. KevinNus Avatar
    KevinNus

    доктор хаус онлайн хорошее качество смотреть доктор хаус

Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed