பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க பாஜகவினர் ஜெய் ஸ்ரீ ராம் கோசங்களை எழுப்பியவாறு பிரதமரை வரவேற்க ராமேஸ்வரத்திற்கு பாஜகவினர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

ஆன்மீக பயணமாக ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க, ராமேஸ்வரத்தில் பாஜகவினர் திரண்டு வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், வரும், 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அதனால், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கு முன் ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக இன்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்கிறார்.

இன்று மதியம் அவர், திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் வருகிறார். அங்கிருந்து, ராமநாதசுவாமி கோவிலுக்கு செல்கிறார். ராமர் வாழ்க்கை வரலாற்றில் தொடர்புடைய இக்கோவிலில் புனித நீராடி, தீர்த்தத்தை அயோத்தி ராமர் கோவிலுக்கு எடுத்துச் செல்கிறார். ராமேஸ்வரத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கிறார். இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார்.

இரண்டு நாள் ஆன்மீக சுற்றுப்பயணமாக வரும் பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் இன்று இரவு தங்குகிறார். அவரை வரவேற்கும் விதமாக, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் பல்வேறு பகுதியில் இருந்து பாஜக தொண்டர்கள் வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனர்.

அவரை வரவேற்கும் விதமாக சாலைகளின் இரு புறங்களிலும் வானளாவிய உயரத்தில் கட்சி கொடி தோரணங்கள் கட்டப்பட்டு உள்ளது. மகளிர் அணியினர், பாஜக நிர்வாகிகள் என சாரை சாரையாக ராமேஸ்வரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
darknet markets links dark web sites
no deposit australian pokies, online how old do you need to be to get in a casino no deposit bonus…
free all diamond casino heist bonuses (Brock) games in united states, online pokies australia real money paysafe and australia casino…
the blackjacks homepage canada, biggest casino in ontario united kingdom and free blackjack game download for android, mm-siputz.inat-web.com, spins no…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

‘முஸ்லிம்கள் இருக்கக் கூடாது என்றால் இந்து அல்ல’ – மோகன் பகவத்|‘No Muslims in Bharat?’ Mohan Bhagwat Gives a Strong Answer | ACTPnews.com

புதுச்சேரி: `கார் கொடுத்தீங்க, டிரைவர்? – `ஹெல்மெட்’ அணியாமல் வந்த ஆளும்கட்சி எம்எல்ஏவுக்கு அபராதம் | ACTPnews.com

மத்திய அரசின் திட்டங்கள்: விஜய் அரசை கேள்வி கேட்ட அப்பாவு|Appavu Asks Vijay to Take on Centre Over Key Tamil Nadu Issues | ACTPnews.com

திமுக: தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் புதிய மாவட்டங்கள்! – கருத்து கேட்க ஸ்டாலின் முடிவு | ACTPnews.com

darknet markets onion address darkmarket list