தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை மற்றும் வேலூரில், சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து வெளியாகி உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

”தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கீழக்கண்ட பயிற்சிகள் சென்னை தொழில் முனைவோர் மேம்பாட்டு வளாகம் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

1.உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் ஆடியூர் சேன்லை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி மார்ச் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் 5 மணி வரை இடிஐஐ சென்னையில் நடைபெற உள்ளது.

2. உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூர் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் கலந்தாய்வு அரங்கத்தில் மார்ச் 11 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னையில் பங்குபெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி கைபேசி எண்கள்

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புந்தாக்க நிறுவனம் சிட்கோ தொழிற்பேட்டை இடிஐஐ அலுவலகம் சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600032

அலைப்பேசி எண்கள்: 86681 02600, 86681 00181, 98413 36033”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
Узнайте больше на сайте: https://carfrance.ru
wett basketball wetten tipps nba, Alvaro, heute forebet
new usa online casinos no deposit bonuses, blackjack online for two players, Mary, casino united states 1 dollar deposit and…
Casa De Apuestas Deportivas En EspañA del dia deportivas
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

கூடலூர்: ஆட்கொல்லி புலி விவகாரம்; 2-வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்! – பதற்றத்தில் காவல்துறை! | ACTPnews.com

புதுச்சேரி: `மாநில அந்தஸ்துக்காக ராஜினாமா செய்யத் தயார்!' – பேரவையில் சீறிய முதல்வர் ரங்கசாமி | ACTPnews.com

Penguin drops Sonia Gandhi’s memoir after she rejected ‘changes | Belonging: A Journey of Love: சோனியா காந்தியின் புத்தகம்: வெளியீட்டுக்கு முன்பே மாறும் பதிப்பகம்! | ACTPnews.com

`நிதியமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்தின் அரசரா?’ – அடிதடி வழக்கில் நீதிமன்றம் கடுகடுத்த பின்னணி! | ACTPnews.com

Расширенная статья здесь: https://diabetschoolmakisheva.ru