பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டில் நலத்திட்ட உதவிகளை தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் புறப்பட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை சென்றடைகிறார். பின்னர் சாலை மார்கமாக 10.45 மணிக்கு நலத்திட்ட உதவிகள வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார்.

இந்த விழாவில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு  மேலும், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 509 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவுற்றுள்ள திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேலும் 416 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுகிறார்.

Source link

Latest News

View All

1. Перед проведением процедур нарколог собирает анамнез и проводит первичный осмотр. Врач узнает, сколько дней продолжается запой, какой алкоголь пил больной,…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed