The Super Mario Galaxy Review: `ஆடினே இருப்பேன்' - அசத்தல் விஷுவல் ட்ரீட்; அனிமேஷனில் மேரியோ எப்படி? | the super mario galaxy movie review hollywood animation movies

கண்கவர் விஷூவல்களை படைத்திட, 3டி அனுபவத்திற்காகவே பிரத்யேகமாக ஷாட்களை கம்போஸ் செய்திருக்கிறார்கள். அந்த திட்டத்திற்கு இலுமினேஷன் ஸ்டுடியோவும் கைகொடுத்து, இந்த முழு அனிமேஷன் உலகத்தையும் உயிர் பெறச் செய்திருக்கிறது.

ரோசலினாவை காப்பாற்றச் செல்லும் படலத்தை படத்தொகுப்பாளர் எரிஸ் ஆஸ்மாண்ட் விறுவிறுவென கோத்திருக்கிறார். ஆனால், க்ளைமாக்ஸ் மட்டுமே தனி திரைப்படம்போல நீள்வது பார்வையாளர்களைக் கொட்டாவி விட வைக்கிறது.

காட்சிகளுக்கு இடையில் கேம் வடிவத்தையும் ஆங்காங்கே இணைத்தது பரபர உணர்வைக் கூட்டும் நல்லதொரு யுக்தி. பின்னணி இசையில் இசையமைப்பாளர் ப்ரையன் டைலர் தட்டியிருக்கும் ‘கீ’களும் க்ளிக் ஆகியிருக்கின்றன. சூப்பர் மேரியோவின் தீம் இசைக்கு புதிய வடிவம் கொடுத்த ஐடியாவுக்கும் ‘ஃபிங்கர் ஹார்ட்ஸ்’!

The Super Mario Galaxy Movie Review

The Super Mario Galaxy Movie Review

தன்னுடைய பின்னணி பற்றி அறியாமல் இருக்கும் இளவரசி, உதவி செய்ய அவர் களத்தில் குதிப்பது, அவருக்கு மேரியோ பக்கபலமாக இருப்பது என திரைக்கதையாசிரியர் மேத்யூ ஃபாகெல் எழுதிய சாதாரண கதையைக் கொண்டு இயக்குநர்கள் ஆரன் ஹார்வத் & மைக்கேல் ஜெலெனிக் இந்த உலகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். பெரியளவில் மஷ்ரூம் கிங்டமில் கதையை அமைத்திடாமல் முதல் அரை மணி நேரத்திலேயே கேலக்சிக்குப் பறக்கிறது திரைக்கதை.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Корпоративные программы обучения позволяют планировать развитие сотрудников на несколько этапов. Это удобно для компаний, которым важно системно повышать квалификацию команды,…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed