``தமிழ்நாட்டில் இப்போது பல பவர் சென்டர்கள் உருவாகிவிட்டது" - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் | Jose Charles Martin has stated that multiple power centers have now emerged in Tamil Nadu.


விளையாட்டுத் துறையில் அடிப்படை வசதிகளே இன்னும் முழுமையடையாத நிலையில், கோடிக்கணக்கில் செலவிட்டு ரேஸ் டிராக் (Race Track) அமைப்பது தேவையற்ற ஒன்று. இங்குள்ள நிறுவனங்களை வெளிநாடு சென்று சந்தித்து ஒப்பந்தம் செய்து, கணக்கு காட்டப்படுகிறதே தவிர, புதிய முதலீடுகள் பெரிய அளவில் வரவில்லை. தமிழ்நாட்டில் இப்போது பல பவர் சென்டர்கள் உருவாகிவிட்டன. சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளைப் பேசாமல் தனிநபர் விமர்சனங்களிலேயே நேரத்தை விரயம் செய்கிறார்கள். எனவே, மக்கள் நம்பிக்கையைப் பெற்று நேர்மையான அரசியலை முன்னெடுப்பதே எங்கள் நோக்கம்.” என்றார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed