Tag: லக்னோ

• LSG vs GT Innings Highlights: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 164 ரன்கள் இலக்கு!

LSG vs GT Innings Highlights: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 164 ரன்கள் இலக்கு!

ஐ.பி.எல் 2024:

ஐ.பி.எல் சீசன் 17 ரசிகர்களின் ஆதரவுடன் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று (ஏப்ரல் 7) இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது லீக் போட்டி…

Continue Reading

• Car Almost Falls Into Giant Crater After Lucknow Road Caves In | Watch Video: லக்னோவில் சாலையில் திடீரென விழுந்த பள்ளம் – சிக்கிய கார்

Car Almost Falls Into Giant Crater After Lucknow Road Caves In | Watch Video: லக்னோவில் சாலையில் திடீரென விழுந்த பள்ளம் – சிக்கிய கார்

உத்தர பிரதேசம் தலைநகரில் லக்னோவில் உள்ள சாலையில் விழுந்த பள்ளத்தில் கார் ஒன்று சிக்கி கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.  லக்னோவில் பெரும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விகாஸ் நகரில், மழை நின்ற பிறகு திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்திருக்கின்றன. திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிவப்பு நிற கார் ஒன்று சிக்கி கொண்டது.  பள்ளத்தில் சிக்கி கொண்ட கார் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில்…

Continue Reading

• 63 Inmates In Lucknow Jail Test HIV Positive In Alarming Surge

63 Inmates In Lucknow Jail Test HIV Positive In Alarming Surge

HIV Disease: 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லக்னோ சிறையில் 63 கைதிகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  எச்.ஐ.வி தொற்று என்பது உலக பொது சுகாதாரத்தின் முக்கிய பிரச்னை. எச்.ஐ.வி என்னும் கொடி நோய் வந்தால் அதை குணப்படுத்த முடியாது. ஆனால், இந்த தொற்றுநோயை கட்டுப்படுத்தலாம். உலகம் முழுவதும் எச்.ஐ.வி இறப்புகள் தடுப்பு சிகிச்சைகள் மூலம் குறைந்துள்ளன.  இன்னும் பல நாடுகளில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் கிடைப்பதை அதிகரிக்க சர்வதேச நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.  …

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed