Tag: ரஷப
-

LSG: கேப்டன் பதவியில் இருந்து விலகிய ரிஷப்; லக்னோ அணி வெளியிட்ட அறிவிப்பு என்ன? | Rishabh Pant steps down as LSG captain
லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி இருக்கிறார். இதனை அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்தத் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி மொத்தம் 14 போட்டிகளில் விளையாடியது. இதில் 4 போட்டிகளில் மட்டுமே பெற்ற அந்த அணி, 10 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் தொடரை விட்டு வெளியேறியது. ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கும் சிறப்பாக இல்லை. இதனால்…
-

புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. ரிஷப் பந்த் நீக்கம்.. ஆப்கன் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.. | கிரிக்கெட் செய்திகள்
இதில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களின் விவரங்களை தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் அறிவித்தார். அதன்படி டெஸ்ட் அணி கேப்டனாக கில் நியமிக்கப்பட்டுள்ளா். துணைக் கேப்டனாக இருந்த பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ரிஷப் பந்த், படிக்கல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகம்மது சிராஜ், பிரதீஷ் கிருஷ்ணா, துருவ் ஜூரேல் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இடது கை சுழற்பந்து…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports







Great content! Keep up the good work!