Tag: தேவி ஸ்ரீ பிரசாத்

• vishals rathnam movie trailer | ////Rathnam Trailer : ஹரி இயக்கத்தில் விஷாலின் ரத்னம் படத்தின் டிரைலர் இதோ

vishals rathnam movie trailer | ////Rathnam Trailer : ஹரி இயக்கத்தில் விஷாலின் ரத்னம் படத்தின் டிரைலர் இதோ

தாமிரபரணி , பூஜை ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் விஷால் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ரத்னம் (Rathnam). மூன்றாவது முறையாக ஹரி – விஷால் கூட்டணி விறுவிறுப்பான ஆக்‌ஷன் படங்களுக்காக பெயர்போனவர் இயக்குநர் ஹரி. சாமி, அருள், ஆறு, வேங்கை, சிங்கம் என இவர் இயக்கிய படங்களுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. ஹரி – விக்ரம் , ஹரி – சூர்யா ஆகிய கூட்டணியில் வெளியான…

Continue Reading

• music composer devi sri prasad shares emotional note after ilaiyaraja visits his studio

music composer devi sri prasad shares emotional note after ilaiyaraja visits his studio

இசைஞானி இளையராஜா தனது ஸ்டுடியோவுக்கு வருகை தந்தது குறித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தேவிஸ்ரீ பிரசாத். இசைஞானி இளையராஜா இன்று தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஸ்டுடியோவுக்கு வருகை தந்துள்ளார். இந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்ட டி.எஸ். பி உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இளையராஜா இசையும் என்னையும் பிரிக்க முடியாது ”ஒரு சிறு குழந்தையாக, இசை என்றால் என்ன என்பதை அறிவதற்கு முன்பே, இந்த  இசைஞானி இளையராஜா…

Continue Reading

• AK 63: "நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க" மீண்டும் அஜித்குமாருக்கு இசையமைக்கும் தேவிஸ்ரீ பிரசாத்

AK 63: "நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க" மீண்டும் அஜித்குமாருக்கு இசையமைக்கும் தேவிஸ்ரீ பிரசாத்

விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து அஜித் குமார் நடிக்க இருக்கும் AK 63 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது.

விடாமுயற்சி

You know it’s going to be electrifying when it comes to AK ⚡#VidaaMuyarchi is coming soon on Netflix in Tamil, Telugu, Malayalam, Kannada after theatrical release!#NetflixPandigai pic.twitter.com/1NIVzKMyqS
— Netflix…

Continue Reading

Latest News

View All

1. ЖД перевозка из Китая — один из способов доставки коммерческих грузов в Россию. При организации перевозки учитываются маршрут, сроки и…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed