Tag: ஜி.வி.பிரகாஷ்

  • vanangaan movie shooting wrapped up arun vijay suresh kamatchi shares emotional note Bala

    vanangaan movie shooting wrapped up arun vijay suresh kamatchi shares emotional note Bala

    பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் வணங்கான் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. சர்ச்சைகளுக்கு நடுவே உருவான படம் நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில், அவர் நடிக்க பாலா இயக்கவிருந்து, பின் பல்வேறு கருத்து வேறுபாடுகளால் அவர் விலக, நடிகர் அருண் விஜய் இணைந்து என, இப்படி பல சர்ச்சைகளுக்கு நடுவே உருவாகியுள்ள திரைப்படம் ‘வணங்கான்’. தற்போது இயக்குநர் பாலாவின் தயாரிப்பு நிறுவனமான பி ஸ்டுடியோஸ், இயக்குநர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ்  இணைந்து இப்படத்தினைத்…

    Continue Reading

  • g v prakash kumar about release of his movies in the past 3 weeks continuously dear press meet aishwarya rajesh

    g v prakash kumar about release of his movies in the past 3 weeks continuously dear press meet aishwarya rajesh

    நடிகர் ஜி. வி.பிரகாஷ் குமார் (G V Prakash), நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள டியர் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இளவரசு, ரோஹினி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை, ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். நட்மெக் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. டியர் திரைப்படம் சென்ற ஆண்டு மணிகண்டன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ‘குட் நைட்’ படத்தைத் தொடர்ந்து, குறட்டை விடும் புதுமணப் பெண், அதனால் திருமண வாழ்வில் எழும்…

    Continue Reading

  • vishal rathnam and g v prakash dear and kalvan are the only big movies releasing on april | April Release: இந்த மாசம் ஜி.வி.பிரகாஷ், விஷாலை நம்பி இருக்கும் தியேட்டர்கள்

    vishal rathnam and g v prakash dear and kalvan are the only big movies releasing on april | April Release: இந்த மாசம் ஜி.வி.பிரகாஷ், விஷாலை நம்பி இருக்கும் தியேட்டர்கள்

    விஷால் நடித்துள்ள ரத்னம் மற்றும் ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள கள்வன் மற்றும் டியர் ஆகிய  படங்கள் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கின்றன. ஏப்ரம் மாதம் ரிலீஸ் ஏப்ரல் மாதம் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பெரிய ஸ்டார்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. விக்ரம் நடித்த தங்கலான் மற்றும் தனுஷ் நடித்துள்ள ராயன் ஆகிய இரு படங்கள் இந்த மாதம் வெளியாக இருந்தன. ஆனால் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் காரணமாக இந்தப்…

    Continue Reading

  • G.V. Prakash: "பொல்லாதவன் தனுஷ் மாதிரியே நடிக்கிறார்" ஜி.வி.பிரகாஷை பாராட்டிய இயக்குனர் லிங்குசாமி

    G.V. Prakash: "பொல்லாதவன் தனுஷ் மாதிரியே நடிக்கிறார்" ஜி.வி.பிரகாஷை பாராட்டிய இயக்குனர் லிங்குசாமி

    <p>ஜி.வி பிரகாஷ் நடித்து உருவாகியுள்ள கள்வன் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து இயக்குநர் லிங்குசாமி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்</p> <h2><strong>ஜி.வி பிரகாஷ்&nbsp;</strong></h2> <p>இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தற்போது நடிகராகவும் அசத்தி வருகிறார். திரிஷா இல்லனா <a title="நயன்தாரா" href="https://tamil.abplive.com/topic/nayanthara" data-type="interlinkingkeywords">நயன்தாரா</a> படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜி.வி முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக அடுத்தடுத்தப் படங்களை ரிலீஸுக்கு தயாராக வைத்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான ரெபல் படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படியான நிலையில் ஜி.வி…

    Continue Reading

  • GV Prakash : ஜிவி பிரகாஷ் வீட்டு வாசலில் வரிசை கட்டி நிற்கும் தமிழ் திரைப்படங்கள்!

    GV Prakash : ஜிவி பிரகாஷ் வீட்டு வாசலில் வரிசை கட்டி நிற்கும் தமிழ் திரைப்படங்கள்!

    GV Prakash : ஜிவி பிரகாஷ் வீட்டு வாசலில் வரிசை கட்டி நிற்கும் தமிழ் திரைப்படங்கள்! Source link

    Continue Reading

Latest News

View All

  1. По центру города: цены на ремонт квартир в центре Костромы сметы из подписанных договоров, средняя стоимость за м? и расценки…

  2. Discover more about oral care at [url=https://prodentim2026us.netlify.app/]pro dentim website[/url] and see what makes it stand out. The platform offers practical…

  3. Перед покраской: расход краски на стены и потолок считает объём по площади, числу слоёв и укрывистости краски.

  4. Цены района: сметы на ремонт квартир в Малышково, Кострома стоимость за м? по адресам и цены на отделочные работы.

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed