Tag: Vikravandi

• Villupuram: விக்கிரவாண்டி அருகே அடிப்படை வசதிகளின்றி இயங்கும் அரசு உயர்நிலைப்பள்ளி

Villupuram: விக்கிரவாண்டி அருகே அடிப்படை வசதிகளின்றி இயங்கும் அரசு உயர்நிலைப்பள்ளி

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே அடிப்படை வசதிகளின்றி இயங்கும் எசாலம் அரசு உயர்நிலை பள்ளியில் சமூக விரோதிகள் மது பாட்டில்களை  பள்ளி வளாகத்தில் உடைத்து செல்வதால் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்,.

அடிப்படை வசதிகளின்றி இயங்கும் அரசு பள்ளி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த எசாலம் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி…

Continue Reading

• Villupuram Rain Houses Near Vikravandi Were Surrounded By Rainwater The Hut Collapsed Villagers Protest – TNN | விக்கிரவாண்டி அருகே கனமழையால் இடிந்து விழுந்த குடிசை வீடு

Villupuram Rain Houses Near Vikravandi Were Surrounded By Rainwater The Hut Collapsed Villagers Protest – TNN | விக்கிரவாண்டி அருகே கனமழையால் இடிந்து விழுந்த குடிசை வீடு

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகேயுள்ள வீ. சாத்தனூர் கிராமத்தில் இரவு முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக  வீடுகளில் மழை நீர் சூழ்ந்து குடிசை வீடு இடிந்து விழுந்தது. இதையடுத்து கிராம மக்கள் சாலையில் மரக்கட்டைகளை போட்டு மறியலில் ஈடுபட்டனர்.    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் லட்சத் தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால்  தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம் கடலூர், கள்ளக்குறிச்சி,உள்ளிட்ட 11 கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports