Tag: Vijayakanth

• விஜயகாந்த் பிறந்தநாள்: “மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவரின் புகழ் நிலைத்தோங்கட்டும்”- முதல்வர் விஜய்|vijay and stalin remembered vijaykanth on his birthday | ACTPnews.com

விஜயகாந்த் பிறந்தநாள்: “மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவரின் புகழ் நிலைத்தோங்கட்டும்”- முதல்வர் விஜய்|vijay and stalin remembered vijaykanth on his birthday | ACTPnews.com

தேமுதிக நிறுவனரும், நடிகருமான மறைந்த விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்கின்றனர். அந்தவகையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டிருக்கும் பதிவில், “மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன். விஜயகாந்த் திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள்…

Continue Reading

• cinema headlines 16th april 2024 vijayakanth goat movie kannada actor Dwarakish death | Cinema Headlines: காலமான கன்னட நடிகர்! விஜய் படத்தில் மீண்டும் விஜயகாந்த்

cinema headlines 16th april 2024 vijayakanth goat movie kannada actor Dwarakish death | Cinema Headlines: காலமான கன்னட நடிகர்! விஜய் படத்தில் மீண்டும் விஜயகாந்த்

பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார் – கன்னட ரசிகர்கள் சோகம் கன்னட திரையுலகின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என பன்முகத் திறன் கொண்டவர் துவாரகேஷ். பழம்பெரும் நடிகரான இவர் கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ்பெற்றவர். வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 81. மேலும் படிக்க:  RIP Actor Dwarakish: பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகம் கோட் படத்தின் விசில்…

Continue Reading

• watch video neeya naana host gopinath sings late actor vijayakanths poradada song from alai osai movie

watch video neeya naana host gopinath sings late actor vijayakanths poradada song from alai osai movie

நீயா நானா நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிற்று கிழமை ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி நீயா நானா. கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சி 23 ஆண்டுகளாக ஒளிபரப்பப் பட்டு வருகிறது. பல்வேறு சமூக பிரச்சனைகள் தொடர்பாக பலதரப்பட்ட பார்வைகளை விவாதத்திற்கு உட்படுத்தி வருகிறது இந்த நிகழ்சி. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இந்த நிகழ்ச்சியை ஆர்வமாக கவனித்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியை கடந்த 23 ஆண்டுகளாக ஒரு தனி ஆளாக…

Continue Reading

• padai thalaivan movie shanmugapandian resembles young vijayakanth in his birthday special video

padai thalaivan movie shanmugapandian resembles young vijayakanth in his birthday special video

விஜயகாந்தின் இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் தன் பிறந்த நாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து படை தலைவன் (Padai Thalaivan) படக்குழு வீடியோ பகிர்ந்துள்ளது. மூன்றாவது படம் படை தலைவன் சகாப்தம், மதுரை வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து, மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘படை தலைவன்’. யு. அன்பு இப்படத்தை இயக்கும் நிலையில், தமிழ் சினிமாவின் மதிப்புக்குரிய…

Continue Reading

• DMDK General Secretary Premalatha Vijayakanth Candidate Anouncement With Admk Alliance | Premalatha Vijayakanth: ”எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லும் திமுக ”

DMDK General Secretary Premalatha Vijayakanth Candidate Anouncement With Admk Alliance | Premalatha Vijayakanth: ”எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்லும் திமுக ”

2026 தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும் என  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார். மக்களவை தேர்தல்: மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளும், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளும் தீவிரமாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில், இன்று ( மார்ச் 24 ) திருச்சியில் அதிமுக -தேமுதிக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கான , வேட்பாளர்கள் அறிமுக செய்யும்…

Continue Reading

• Director Ponram to direct vijayakanth son Shanmuga pandian inhis next movie

Director Ponram to direct vijayakanth son Shanmuga pandian inhis next movie

தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் இழப்பு திரையுலகத்தினர், ரசிகர்கள், தொண்டர்கள் என ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்கப் போராடி வருகிறார். 2015ம் ஆண்டு வெளியான ‘சகாப்தம்’ திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து மதுர வீரன், தமிழன் என்று சொல் உள்ளிட்ட…

Continue Reading

• Urvashi shares her memories about acting with captain vijayakanth

Urvashi shares her memories about acting with captain vijayakanth

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த். ரஜினி, கமல் என பல ஸ்டார் நட்சத்திரங்கள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தனக்கென ஒரு தனி ட்ராக் மூலம் சிறப்பாக பயணித்து வெற்றி கொடியை நாட்டியவர் விஜயகாந்த் என்பதை யாராலும் மறுக்க முடியாது. கேப்டன் என கொண்டாடப்பட்ட விஜயகாந்த் அந்த பெயருக்கு ஏற்றார் போல ஒரு படைத்தலைவனாக வெகு சிறப்பாக வழிநடத்தினார். ஒரு நல்ல நடிகர், நல்ல அரசியல் தலைவராக இருந்தாலும் அவர் ஒரு…

Continue Reading

• Rambha and Kala master paid tribute at Vijayakanth memorial with their family

Rambha and Kala master paid tribute at Vijayakanth memorial with their family

தமிழ் சினிமாவின் கேப்டனாக வலம் வந்த நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவு திரை உலகத்தினருக்குத் மிக பெரிய இழப்பாக அமைந்தது.  மிகப்பெரிய இழப்பு : நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பேற்று நடிகர் நடிகைகளின் பிரச்சினைக்காக நேரம் காலம் பாராமல் உதவிக்கு வந்தவர். எந்த ஒரு வேற்றுமையும் பாகுபாடும் இன்றி அனைவருடனும் ஒரே மாதிரியாக பழக்க கூடிய விஜயகாந்த் ஒரு அரசியல் தலைவராகவவும் மக்களுக்கு பல உதவிகளை செய்து…

Continue Reading

• Dindigul Vijayakanth Cadres Visits Memorial After Doing Virat- TNN

Dindigul Vijayakanth Cadres Visits Memorial After Doing Virat- TNN

வேடசந்தூர் அருகே மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தை கடவுளாக பாவித்து மாலை அணிந்து, விரதமிருந்து கோயம்பேட்டில் உள்ள நினைவிடத்திற்கு யாத்திரை செல்லும் தொண்டர்கள். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பகுதிகளைச் சேர்ந்த கேப்டன் விஜயகாந்த் தொண்டர்கள் 11 பேர் இன்று குண்டாம்பட்டியில் விஜயகாந்தின் படத்தை வைத்து வழிபட்டு, மாலை அணிந்தனர். Union Budget 2024: இடைக்கால பட்ஜெட் 2024 – மொரார்ஜி தேசாய்க்கு பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கிடைக்கும் பெருமை எரியோடு தே.மு.தி.க…

Continue Reading

• Raghava Lawrence Join To Vijayakanth Son Shanmuga Pandian Fame Film Padaithalaivan

Raghava Lawrence Join To Vijayakanth Son Shanmuga Pandian Fame Film Padaithalaivan

Raghava Lawrence: மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மகனின் படத்தில் ராகவா லாரன்ஸ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.    நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பம் மாதம் 28ம் தேதி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகினரையும், தமிழ் ரசிகர்களையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விஜயகாந்த் மறைவுச் செய்தியை அறிந்ததும் விஜய் முதல் கமல், ரஜினி வரை அனைத்து நடிகர்களும், சினிமா துறைப் பிரபலங்களும் நேரில் சென்று…

Continue Reading

• Bjp Vinoj P Selvam Paying His Homage In Vijayakanth Memorial

Bjp Vinoj P Selvam Paying His Homage In Vijayakanth Memorial

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் பாஜக மாநிலச்செயலாளர் வினோஜ் பி. செல்வம் அஞ்சலி செலுத்தினார்.  நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு செய்தி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் நேரில் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து விஜயகாந்த் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.  அவர் மறைந்து…

Continue Reading

• விஜயகாந்த் மறைந்து ஒரு மாதம் ஆனதையொட்டி கரூரில் அமைதி ஊர்வலம்

விஜயகாந்த் மறைந்து ஒரு மாதம் ஆனதையொட்டி கரூரில் அமைதி ஊர்வலம்

கரூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி நடந்த அமைதி ஊர்வலத்தின் போது தொண்டர்களை தகாத வார்த்தையில் ஒருமையில் பேசிய காவல் ஆய்வாளரிடம் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், கரூர் மாவட்ட தேமுதிக சார்பாக 30-வது நாள் அனுசரிக்கும் விதமாக அனைத்து கட்சியினரின் அமைதி ஊர்வலம்  நடைபெற்றது.

Continue Reading

• விஜயகாந்த் படத்திற்கு அஞ்சலி  செலுத்திய நடிகர் சிம்பு

விஜயகாந்த் படத்திற்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிம்பு

விஜயகாந்த் படத்திற்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிம்பு
Source link

Continue Reading

• Vijayakanth: கலைத்துறையில் சிறந்த சேவை; மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு பத்ம பூஷன் விருது அறிவித்த மத்திய அரசு

Vijayakanth: கலைத்துறையில் சிறந்த சேவை; மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு பத்ம பூஷன் விருது அறிவித்த மத்திய அரசு

தேமுதிக தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான நடிகர் விஜயகாந்த்திற்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது அறிவித்துள்ளது. கலைத்துறையில் சிறந்து சேவையாற்றியதற்காக மத்திய அரசு மறைந்த விஜயகாந்த்திற்கு இந்த விருதை அறிவித்துள்ளது. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக் குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.  Source link

Continue Reading

• Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நாளை படத்திறப்பு நினைவேந்தல்

Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நாளை படத்திறப்பு நினைவேந்தல்

நடிகர் சங்க முன்னாள் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மரணம் திரைத்துறை, அரசியல் தளம் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இவரது உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது.  மறைந்த விஜயகாந்தின் உடல் அவரது கட்சி அலுவலகத்தில் புதைக்கப்பட்டது. இந்நிலையில், தேமுதிக தரப்பில் இன்று அதாவது ஜனவரி 23ஆம் தேதி…

Continue Reading

• Mansoor Ali Khan on Vijayakanth :நடிகர் சங்கம் ராணுவம் போல இருந்தது

Mansoor Ali Khan on Vijayakanth :நடிகர் சங்கம் ராணுவம் போல இருந்தது

நடிகர் சங்கம் ராணுவம் போல இருந்தது | Mansoor Ali Khan on Vijayakanth
Source link

Continue Reading

• Vishal Speech on Vijayakanth : "உனக்காக நான் வந்து நிற்பேன்"  விஷால் வாக்குறுதி

Vishal Speech on Vijayakanth : "உனக்காக நான் வந்து நிற்பேன்" விஷால் வாக்குறுதி

"உனக்காக நான் வந்து நிற்பேன்" விஷால் வாக்குறுதி | Vishal Speech on Vijayakanth
Source link

Continue Reading

• Mansoor Ali Khan on Vijayakanth : இதெல்லாம் ஜுஜூபி மேட்டர்.. அரங்கை அதிரவைத்த மன்சூர்!

Mansoor Ali Khan on Vijayakanth : இதெல்லாம் ஜுஜூபி மேட்டர்.. அரங்கை அதிரவைத்த மன்சூர்!

Mansoor Ali Khan on Vijayakanth : இதெல்லாம் ஜுஜூபி மேட்டர்.. அரங்கை அதிரவைத்த மன்சூர்!

Source link

Continue Reading

• Actor Vishal: லாரன்ஸ் வழியில் விஷால்.. விஜயகாந்த் மகனுக்கு அளித்த வாக்குறுதி – நெகிழ்ச்சியில் திரையுலகம்!

Actor Vishal: லாரன்ஸ் வழியில் விஷால்.. விஜயகாந்த் மகனுக்கு அளித்த வாக்குறுதி – நெகிழ்ச்சியில் திரையுலகம்!

விஜயகாந்த் மறைவு அன்று நாங்கள் கூட இருந்திருக்க வேண்டும். அதற்காக அவரது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்துக்கு நினைவேந்தல் கூட்டம்

கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமான விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், விஜயகாந்த் தொடர்பான பல நினைவுகளை வெளிப்படுத்தினார். அதில், “இந்த சாமி (விஜயகாந்த் அண்ணன்) வாழ்ந்த பூமியில வாழும் ஒரு மனிதனாக,…

Continue Reading

• Vijaya Prabhakaran Opens Up What Happend On Before Vijayakanth Death | Vijakanth: விஜயகாந்த் இறப்பதற்கு 2 நாள் முன் நடந்த சம்பவம்.. தப்பு தப்பா பேசாதீங்க

Vijaya Prabhakaran Opens Up What Happend On Before Vijayakanth Death | Vijakanth: விஜயகாந்த் இறப்பதற்கு 2 நாள் முன் நடந்த சம்பவம்.. தப்பு தப்பா பேசாதீங்க

நிச்சயம் என்னுடைய அப்பா விஜயகாந்தின் கனவை நிறைவேற்றுவோம் என தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் அவரின் மூத்த மகன் விஜய பிரபாகரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.  நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து நேற்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு சிறப்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜயகாந்தின் மகன்களான சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் இருவரும் கலந்து கொண்டனர்.…

Continue Reading

• At Least Try To Be Like Vijayakanth – Kamal Hassan Attention-grabbing Speech At South Indian Artistes Association Memorial Gathering | விஜயகாந்த் போல் இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும்

At Least Try To Be Like Vijayakanth – Kamal Hassan Attention-grabbing Speech At South Indian Artistes Association Memorial Gathering | விஜயகாந்த் போல் இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும்

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் இறந்தார். விஜயகாந்த்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட நடிகரும் மக்கள் நீதிமய்யம் தலைவருமான கமல் ஹாசன் பேசியதாவது,  ” இப்படி ஒருநாளை எதிர்பார்க்க முடியாது, இதற்கு ஒத்திகை எதுவும் பார்க்க முடியாது.  நான் முதலில் விஜயகாந்தினை சந்தித்தபோது என்னிடம் எப்படி பேசினாரோ, அப்படித்தான் அவர் உச்சநட்சத்திரம் ஆன பின்னரும் பேசினார். விஜயராஜ்க்கும் விஜயகாந்திற்கும்…

Continue Reading

• Vijayakanth: விஜயகாந்த் மறைவையொட்டி கொடைக்கானலில் நடிகர் பாபி சிம்ஹா அன்னதானம்

Vijayakanth: விஜயகாந்த் மறைவையொட்டி கொடைக்கானலில் நடிகர் பாபி சிம்ஹா அன்னதானம்

கொடைக்கானலில் விஜயகாந்த் மறைவையொட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இதில் கலந்து கொண்ட பிரபல நடிகர் பாபி சிம்ஹா தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு  விஜயகாந்த் அவர்களது பெயர் வைக்க வேண்டும் என  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Cinema Headlines: வருத்தம் தெரிவித்த நயன்தாரா.. ஓடிடியில் வெளியாகும் சலார்.. சினிமா செய்திகள்…

Continue Reading

• "விஜயகாந்த் மக்களை சம்பாதிச்சிருக்காரு"

"விஜயகாந்த் மக்களை சம்பாதிச்சிருக்காரு"

"விஜயகாந்த் மக்களை சம்பாதிச்சிருக்காரு"
Source link

Continue Reading

• Sivakarthikeyans Ayalaan Showcase Tribute Messages For The Late Vijayakanth In The Title Cards | Ayalaan: ”அயலான், கேப்டன் மில்லர் படங்களில் கேப்டன் விஜயகாந்த்”

Sivakarthikeyans Ayalaan Showcase Tribute Messages For The Late Vijayakanth In The Title Cards | Ayalaan: ”அயலான், கேப்டன் மில்லர் படங்களில் கேப்டன் விஜயகாந்த்”

Ayalaan: சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தின் டைட்டில் கார்டில் மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு படக்குழு மரியாதை செலுத்தியது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.    ரவிக்குமார் இயகக்த்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் பொங்கல் ரிலீசாக இன்று திரைக்கு வந்துள்ளது. சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் பிரமாண்ட கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் வெளிவந்துள்ள அயலான் படம், குழந்தைகள் கொண்டாடும் படமாக வரவேற்பை பெற்றுள்ளது.    இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சி வெளியானது. அதில், மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு மரியாதை…

Continue Reading

• "நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் பெயர் கண்டிப்பாக வைக்கணும்" |

"நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் பெயர் கண்டிப்பாக வைக்கணும்" |

"நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் பெயர் கண்டிப்பாக வைக்கணும்" |
Source link

Continue Reading

• Actor Prakash Raj Talks About Captain Vijayakanth | Prakashraj: என்னிடம் விஜயகாந்துக்கு பிடித்த ஒரு விஷயம் என்ன தெரியுமா?

Actor Prakash Raj Talks About Captain Vijayakanth | Prakashraj: என்னிடம் விஜயகாந்துக்கு பிடித்த ஒரு விஷயம் என்ன தெரியுமா?

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை நான் நம்பிக்கை மனிதராகத்தான் பார்த்தேன் என நடிகர் பிரகாஷ்ராஜ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.  நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகினர், பொதுமக்கள் இடையே நீங்கா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நடிகர் பிரகாஷ்ராஜ் நேர்காணல் ஒன்றில் விஜயகாந்த் பற்றி பேசியுள்ளார்.இருவரும் இணைந்து வாஞ்சிநாதன், சொக்கத்தங்கம், பேரரசு உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.  அந்த நேர்காணலில் பேசிய பிரகாஷ்ராஜ், “நான் கர்நாடகாவில்…

Continue Reading

• Cinema Headlines Today January 8th Tamil Cinema News Today Vijay Sethupathi Janhvi Kapoor Devara Yash Vijayakanth

Cinema Headlines Today January 8th Tamil Cinema News Today Vijay Sethupathi Janhvi Kapoor Devara Yash Vijayakanth

இந்தி படிக்குறதை வேண்டாம்னு சொல்லல. திணிக்கவேண்டாம்னுதான் சொல்றாங்க – விஜய் சேதுபதி மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். ஸ்ரீராம் ராகவண் இயக்கத்தில் விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப்  நடித்து உருவாகி இருக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் படிக்க “கேஜிஎஃப்”…

Continue Reading

• Late Actor Politician Vijayakanth Statue Opened In Dharmapuri

Late Actor Politician Vijayakanth Statue Opened In Dharmapuri

விஜயகாந்த் மறைவு தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் (Vijayakanth) கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் விஜயகாந்தின் மறைவு கவலையில் ஆழ்த்திய நிலையில், அரசியல் தலைவர், சினிமா கலைஞர்கள், ரசிகர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு சென்று விஜயகாந்துக்கு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள். விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேடில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.  விஜயகாந்தின் மறைவு தமிழ்நாட்டில் சாமானிய மக்களிடத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது…

Continue Reading

• Rajinikanth: விஜயகாந்தை பார்த்து பயந்துபோன ரஜினி.. பாபா பட ஷூட்டிங்கில் நடந்த மிகப்பெரிய சம்பவம்..!

Rajinikanth: விஜயகாந்தை பார்த்து பயந்துபோன ரஜினி.. பாபா பட ஷூட்டிங்கில் நடந்த மிகப்பெரிய சம்பவம்..!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பயந்த கதையை,  நடிகர் டெல்லி கணேஷ் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுச் செய்தி தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பல பிரபலங்களும் அவருக்கு நேரில் சென்று இறுதியஞ்சலி செலுத்தினர். அன்றைய தினம் போக முடியாதவர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தற்போது சென்று விஜயகாந்த்…

Continue Reading

• Tamil Cinema Celebrities Pays Tribute To Captain Vijayakanth Memorial Place In Chennai

Tamil Cinema Celebrities Pays Tribute To Captain Vijayakanth Memorial Place In Chennai

Vijayakanth: இயக்குநர் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் சார்பில் மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.   கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி மறைந்தார். அவரது உடல் டிசம்பர் 29ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் இரண்டு நாட்கள் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் என ஒட்டுமொத்த திரை பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர்…

Continue Reading

Latest News

View All

1. Смотрите любимый сериал https://dnevniki-vampira-free.ru в хорошем качестве. Выберите интересующую серию и начните просмотр. В каталоге можно найти разные сезоны. Хотите…

2. Смотрите фэнтезийную историю дневники вампира сериал в любое удобное время. Выберите любимый эпизод и переходите к просмотру. На странице сериала…

3. Откройте фэнтезийную историю дневники вампира все сезоны в любое удобное время. Выберите нужный сезон и начните просмотр. В онлайн-каталоге представлены…

4. Изучите актуальный онлайн казино ташкент и выберите площадку. В каталоге можно сравнить актуальные предложения. Выбирайте варианты оплаты. Ищете подходящее казино?…

5. Включайте фэнтезийную историю дневники вампира сериал 2017 с подходящим качеством. Выберите подходящий сезон и включайте серию. В разделе с фильмами…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed