Tag: Vidamuyarchi Update

  • Ajith Kumar: காருடன் கவிழ்ந்த அஜித்.. விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருந்து வெளியான ஷாக் வீடியோ!

    Ajith Kumar: காருடன் கவிழ்ந்த அஜித்.. விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருந்து வெளியான ஷாக் வீடியோ!

    <h2>விடாமுயற்சி</h2> <p>நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானின் நடைபெற்று வருகிறது. லைகா ப்ரோடக்&zwnj;ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தில் இருந்து படப்பிடிப்பு காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா.</p> <p>இந்த வீடியோவில் அஜித்குமார் ஓட்டிச் செல்லும் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக நினைத்தார்கள். ஆனால் இது படத்தின் ஒரு காட்சி…

    Continue Reading

  • actress simran remembers scene from ajith kumar vaali movie praises s j suryah fo enacting it | S J Suryah – Simran: எஸ்.ஜே.சூர்யா ஒரு உண்மையான திறமைசாலி: வாலி ரீ

    actress simran remembers scene from ajith kumar vaali movie praises s j suryah fo enacting it | S J Suryah – Simran: எஸ்.ஜே.சூர்யா ஒரு உண்மையான திறமைசாலி: வாலி ரீ

    வாலி எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாலி. இப்படத்தில் அஜித் குமார் இரு வேடங்களில் நடித்தார். சிம்ரன் கதாநாயகியாக நடிக்க, ஜோதிகா கெளரவத் தோற்றத்தில் நடித்திருந்தார். தேவா இப்படத்திற்கு இசையமைத்தார். வாலி படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் இப்படம் திரையரங்கில் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 90ஸ் கிட்ஸ் மற்றும் 2கே கிட்ஸ் இந்தப் படத்தை பார்த்து கொண்டாடி வருகிறார்கள். பாராட்டுக்களைப் பெறும் சிம்ரன் கன்னத்தில் முத்தமிட்டால், பிரியமானவளே, துள்ளாத மனமும்…

    Continue Reading

  • Vidaa Muyarchi: டைட்டில் விட்டு 300 நாளாச்சு.. விடாமுயற்சி அப்டேட் என்னாச்சு..  அஜித் ரசிகர்கள் போராட்டம்!

    Vidaa Muyarchi: டைட்டில் விட்டு 300 நாளாச்சு.. விடாமுயற்சி அப்டேட் என்னாச்சு.. அஜித் ரசிகர்கள் போராட்டம்!

    <p>நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அப்டேட் கேட்டு அவரது ரசிகர்கள் வித்தியாசமான போராட்டங்களை தொடங்கியுள்ளனர்.</p> <p>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் கடந்தாண்டு துணிவு படம் வெளியானது. சூப்பர் ஹிட்டாக அமைந்த இப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் அஜித் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து துணிவு படம் வெளியான பிறகு இந்த படம் தொடங்குவதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. விடா முயற்சி என டைட்டிலும் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென…

    Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed