Tag: U19 World Cup Final 2024

  • IND vs AUS U19 WC Final: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை; இந்தியாவி வீழ்த்தி ஆஸ்திரேலியா மகுடம்

    IND vs AUS U19 WC Final: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை; இந்தியாவி வீழ்த்தி ஆஸ்திரேலியா மகுடம்

    <p>தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற&nbsp; 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி தென்னாப்பிரிக்காவின் பெனோனி நகரில் உள்ள வில்லோவ்மோரே மைதானத்தில் இந்திய நேரப்படி நண்பகல்1 மணிக்கு தொடங்கியது.&nbsp;&nbsp;</p> <p>இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஹூஹ் வெய்ப்ஜென் தனது அணி பேட்டிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணியின்…

    Continue Reading

  • IND vs AUS U19 World Cup 2024 Final LIVE Score Updates India U19 vs Australia U19 Cricket World Cup Final Scorecard Match Highlights

    IND vs AUS U19 World Cup 2024 Final LIVE Score Updates India U19 vs Australia U19 Cricket World Cup Final Scorecard Match Highlights

    19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணி, 8 முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளது. அதில், இந்திய அணி 5 முறை சாம்பியன் பட்டத்தையும், 3 முறை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.  உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தநிலையில், ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் இறங்குகிறது. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியாவும், பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும்…

    Continue Reading

  • India Vs Australia U19 Cricket World Cup Final 2024 Date Time Live Streaming Telecast Squads All Details

    India Vs Australia U19 Cricket World Cup Final 2024 Date Time Live Streaming Telecast Squads All Details

    ஐசிசி நடத்தும் ஒவ்வொரு போட்டியும் கிரிக்கெட் உலகில் கவனம் பெறுகின்றது எனக் கூறினால் அது மிகையாகாது. ஐசிசி நடத்தக்கூடிய ஒருநாள் உலகக் கோப்பை, ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஸ், ஐசிசி டி20 உலகக்கோப்பை போலவே 19வயதுக்குட்பட்டவர்களுக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பையும், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.  உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இதில் தற்போது நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டவருக்கான ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் இறுதிப்போட்டி இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. அதில் இந்திய அணியும்…

    Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed