<p>சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு இன்று முதல் ஸ்பாட் புக்கிங் சேவையானது நிறுத்தப்படுகிறது. </p> <h2><strong><em>சபரிமலை ஐயப்பன் கோயில்</em></strong></h2> <p>கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக அளவில் புகழ் பெற்றது.
So, It gave me some useful insights. glad I found this honestly.