Tag: Selvaraghavan
• “போலீஸ் காஸ்டியூம்ல செல்வராகவன் சாரை பார்த்ததும் பயந்துட்டேன்.” – பவிஷ் |”I got scared when I saw Selvaraghavan sir in a police costume.” – Pavish | actpnews.com
“போலீஸ் காஸ்டியூம்ல செல்வராகவன் சாரை பார்த்ததும் பயந்துட்டேன்.” – பவிஷ் |”I got scared when I saw Selvaraghavan sir in a police costume.” – Pavish | actpnews.com
இந்த படத்தின் இயக்குனரான மகேஷ் ராஜேந்திரன் ரொம்ப உழைப்பு போட்டிருக்காரு. அவருக்கு ஈடு செய்யற மாதிரி இந்த படத்தோட கேமராமேனும் அவருக்கு இணையான உழைப்பைக் கொடுத்திருக்கார். மகேஷ் சாரும் கேமராமேனும் எந்த நேரத்திலயும் முழு எனர்ஜியோடு இருப்பாங்க. இந்த விழாவுல எல்லாரும் என்ன பத்தி பெருமையா பேசினாங்க. இதுக்கெல்லாம் நான் உகந்தவனாங்கிறது எனக்கு தெரியல. ஆனா, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த படத்தோட கதாநாயகியான நாகதுர்காவுக்கு முதல் படமா இருந்தாலும் ரொம்ப ஒத்துழைப்பு கொடுத்தாங்க. அவங்க…
Continue Reading
• “பவிஷ் ரொம்ப ஆர்வத்தோடு நடிக்கிறதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியா இருந்தது.” – கே.எஸ். ரவிக்குமார் |”It was a pleasure to see Pavish acting with such enthusiasm.” – K.S. Ravikumar | actpnews.com
“பவிஷ் ரொம்ப ஆர்வத்தோடு நடிக்கிறதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியா இருந்தது.” – கே.எஸ். ரவிக்குமார் |”It was a pleasure to see Pavish acting with such enthusiasm.” – K.S. Ravikumar | actpnews.com
ஒருமுறை என் வீட்டுக்கு வந்து, நடப்பு தயாரிப்பாளர் சங்கத்துல உங்களை ஈசி மெம்பரா போட்டிருக்கோம் என்றார். நானும் முதலில் மறுத்துப் பார்த்தேன், பின்னர் சரி என்று விட்டேன். அப்போதுதான், ‘நான் ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன், நான் டைரக்டரை அனுப்புறேன். கதையில நீங்க ஹீரோவுக்கு அப்பாவா நடிக்கணும்’ என்றார். நானும் சரி, கதை கேட்டுட்டுச் சொல்றேன்னு சொல்லியிருந்தேன். இன்னொரு நாள் இந்த படத்தோட இயக்குநர் மகேஷ் வீட்டுக்கு வந்தாரு, ஹால்ல உக்காந்து கதை கேட்கத் தொடங்கினேன். டயலாக்…
Continue Reading
• selvaraghvan instagram post shares prithviraj aadu jeevitham periyone song
selvaraghvan instagram post shares prithviraj aadu jeevitham periyone song
செல்வராகவன் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் நானே வருவேன். இதனைத் தொடர்ந்து பீஸ்ட், பகாசுரன், சாணி காயிதம் , உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு தொடங்க வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். தற்போது தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் செல்வராகவன் அவ்வப்போது இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் வெளியிட்டு ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.…
Continue Reading
• Dhanush Nayanthara starrer Yaaradi nee Mohini movie completes 16 Years
Dhanush Nayanthara starrer Yaaradi nee Mohini movie completes 16 Years
தனுஷ் , நயந்தாரா நடித்த யாரடி நீ மோகினி படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்துள்ளன. யாரடி நீ மோகினி செல்வராகவன் கதை திரைக்கதை எழுதி மித்ரன் ஆர். ஜவகர் இயக்கிய படம் யாரடி நீ மோகினி. தனுஷ், நயன்தாரா, ரகுவரன் கார்த்திக் குமார், கருணாஸ், கே விஸ்வநாத், மனோபாலா , சரண்யா மோகன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 2008 ஆம் ஆண்டு வெளியான இப்படம் இன்றுடன் 16 ஆண்டுகளை…
Continue Reading
• Selvaraghavans Iconic Actress Sonia Agarwal Celebrates Her 42nd Birthday
Selvaraghavans Iconic Actress Sonia Agarwal Celebrates Her 42nd Birthday
சோனியா அகர்வால் பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் பிறந்த சோனியா அகர்வால், தொலைக்காட்சித் தொடர்களில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். பின் தெலுங்கில் ‘ நீ பிரேமகாய் ‘ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்தார்.  திவ்யாவும் அனிதாவும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சோனியா அகர்வால். தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7 ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.  Directors Actor…
Continue Reading
• HBD Selvaraghavan director Selvaraghavan celebrate his 47th birthday today special story
HBD Selvaraghavan director Selvaraghavan celebrate his 47th birthday today special story
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞனாக உள்ள இயக்குநர் செல்வராகவன் (Selvaraghavan) இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  சினிமா குடும்பம் செல்வராகவன் பாரம்பரியமான சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது அப்பா கஸ்தூரி ராஜா 90களின் காலக்கட்டத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். கஸ்தூரி ராஜா என பெயர் சொன்னால் அவரை தெரியாதவர்கள் மிகக் குறைவானவர்கள் தான். அப்படிப்பட்டவருக்கு மூத்த மகனாக பிறந்த செல்வராகவன் மற்றவர்களிடம் இருந்து சற்றே…
Continue Reading
• director selvaraghavan cryptic tweet gains fans attention
director selvaraghavan cryptic tweet gains fans attention
தனது மனைவி தன்னைத் திட்டிக்கொண்டே இருப்பதாக வீடியோ வெளியிட்டதைத் தொடர்ர்ந்து தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் மறைமுகமான கருத்தைப் பதிவிட்டுள்ளார் செல்வராகவன். செல்வராகவன் ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் என ஏகப்பட படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்கிறார். தமிழின்…
Continue Reading
• Dhanush Raayan Movie Casting Actres Dushara Play Lead Role with Prakash raj Selvaraghavan SJ Suryah
Dhanush Raayan Movie Casting Actres Dushara Play Lead Role with Prakash raj Selvaraghavan SJ Suryah
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தன்னுடைய 50வது படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே ப.பாண்டி படத்தை தனுஷ் இயக்கியிருந்ததால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் படத்தில் நடித்துள்ளவர்கள் யார் யார் என்ற விபரத்தை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தினமும் ஒருவரை அறிமுகம் செய்து வருகின்றது. இதில்…
Continue Reading
• Raayan: ’ராயன்’ படத்தில் நடிக்கும் இன்னொரு பிரபலம் – தனுஷ் வெளியிட்ட சமீபத்திய அப்டேட்!
Raayan: ’ராயன்’ படத்தில் நடிக்கும் இன்னொரு பிரபலம் – தனுஷ் வெளியிட்ட சமீபத்திய அப்டேட்!
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் கதாபாத்திரம் தொடர்பான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான முக்கிய அறிவுப்பு ஒன்றை தனுஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
What a pleasure @prakashraaj sir 🤗♥️ pic.twitter.com/7ZzoVeEntk
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான…
Continue Reading
• director selvaraghavan clarify that I have NOTHING to do with Dhanush 50th Movie RAAYAN
director selvaraghavan clarify that I have NOTHING to do with Dhanush 50th Movie RAAYAN
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தின் முக்கிய அறிவுப்பு ஒன்றை இயக்குநர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தன்னுடைய 50வது படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே ப.பாண்டி படத்தை தனுஷ் இயக்கியிருந்ததால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்துள்ளார். இதனிடையே இப்படத்தின்…
Continue Reading
• Mohan G: ஓராண்டை நிறைவு செய்த பகாசூரன்; நெகிழ்ச்சியோடு இயக்குநர் மோகன்.ஜி போட்ட பதிவு
Mohan G: ஓராண்டை நிறைவு செய்த பகாசூரன்; நெகிழ்ச்சியோடு இயக்குநர் மோகன்.ஜி போட்ட பதிவு
தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய இயக்குநர் எனப் பெயர் பெற்றவர் இயக்குநர் மோகன் ஜி. இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு அதாவது 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெளியான திரைப்படம் பகாசூரன். இந்தப் படம் வெளியானபோது பல்வேறு தரப்பில் இருந்து மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இப்படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு ஆகின்றது.
குறிப்பாக, டிஜிட்டல் யுகத்தில் செல்போனைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் மாறிவிட்டன. ஆனால், பகாசூரன் படத்திலோ நம்ம ஊரில்…
Continue Reading
• Selvaraghavan: மம்மூட்டியைப் பார்த்து பிரமித்துப் போன செல்வராகவன்.. என்ன சொல்லி இருக்கார் பாருங்க!
Selvaraghavan: மம்மூட்டியைப் பார்த்து பிரமித்துப் போன செல்வராகவன்.. என்ன சொல்லி இருக்கார் பாருங்க!
நடிகர் மம்மூட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவில் இயக்குநர் செல்வராகவன் கமெண்ட் செய்தது வைரலாகி வருகிறது.
பிரம்மயுகம்
மம்மூட்டி நடித்து நேற்று திரையரங்கில் வெளியான திரைப்டம் "பிரம்மயுகம்". பூதக்காலம் படத்தை இயக்கிய ராஹுல் சதாசிவன் இந்தப் படத்தை இயக்குகிறார். அர்ஜூன் அசோகன், அமல்டா லிஸ், மற்றும் சித்தார்த் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கிர்ஸ்டோ ஸேவியர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளார். ஹாரர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ரசிகர்கள்…
Continue Reading
Latest News
View All
1. Discover how Comindware https://graphicdesignjunction.com/2014/01/juggle-tasks-projects-and-processes-with-comindware/ helps you juggle tasks, projects, and processes with ease. Visual workflow management, automation, and team collaboration…
2. Купить квартиру https://novye-kvartiry78.ru в новостройке Кировского района СПб — это возможность выбрать современное жилье с удобной транспортной доступностью, развитой социальной…
3. Подберем квартиру https://kvartira-78.ru в Санкт-Петербурге с учетом ваших требований и бюджета. Проверим юридическую историю недвижимости, оценим риски, организуем просмотры, поможем…
4. Квартиры в новостройках https://novye-kvartiry78.ru Кировского района Санкт-Петербурга для комфортной жизни и выгодных инвестиций. Актуальные предложения от застройщиков, студии, одно-, двух-…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports