Tag: Pat Cummins

  • IPL 2024 Fan Performs Aarti For SRH Captain Pat Cummins After Punjab Kings Match Won; Video Goes Viral

    IPL 2024 Fan Performs Aarti For SRH Captain Pat Cummins After Punjab Kings Match Won; Video Goes Viral

    17வது ஐ.பி.எல். தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன்னர் அதிக எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்திய வீரர் என்றால் அதில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸைக் கூறலாம். இதற்கு காரணம் பேட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூபாய் 20.50 கோடிக்கு வாங்கியது மட்டும் இல்லாமல், ஹைதராபாத் அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது.  இவரது தலைமையில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி இரண்டு போட்டியில் தோல்வியைச் சந்தித்து மூன்று…

    Continue Reading

  • PBKS vs SRH: அசுதோஷ் – ஷஷாங்க் சிங் ஜோடியின் போராட்டம் வீண்.. கடைசி நேரத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி..!

    PBKS vs SRH: அசுதோஷ் – ஷஷாங்க் சிங் ஜோடியின் போராட்டம் வீண்.. கடைசி நேரத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி..!

    <p>ஐபிஎல்லில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.</p> <p>சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக நிதிஸ் ரெட்டி 64 ரன்கள் எடுத்திருந்தார். &nbsp;பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்களையும், சாம் கர்ரன் மற்றும் ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.</p> <p>183 ரன்கள் எடுத்தால்…

    Continue Reading

  • ipl 2024 SRH vs PBKS Sunrisers Hyderabad have set a target of 183 runs for Punjab in IPL match 23

    ipl 2024 SRH vs PBKS Sunrisers Hyderabad have set a target of 183 runs for Punjab in IPL match 23

    இன்று ஐபிஎல் 2024ல் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேருக்குநேர் மோதி வருகிறது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி சண்டிகரில் உள்ல மகாராஜா யத்வேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.  முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனடிப்படையில், ஹைதராபாத் அணியின் தொடக்க வீரராக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா…

    Continue Reading

  • MI vs SRH LIVE Score IPL 2024 Live Updates Sunrisers Hyderabad vs Mumbai Indians Match Highlights Scorecard Rajiv Gandhi International Stadium

    MI vs SRH LIVE Score IPL 2024 Live Updates Sunrisers Hyderabad vs Mumbai Indians Match Highlights Scorecard Rajiv Gandhi International Stadium

    தேர்தல் 2024Tamilisai Assets: 200 பவுன் நகை, கையிருப்பு: முன்னாள் ஆளுநர், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சொத்து மதிப்பு இவ்வளவா? Source link

    Continue Reading

  • Top 5 australian players to watch out ipl 2024 Mitchell Starc pat cummins | IPL 2024: ஐ.பி.எல் சீசன் 17.. கவனிக்கவேண்டிய டாப்

    Top 5 australian players to watch out ipl 2024 Mitchell Starc pat cummins | IPL 2024: ஐ.பி.எல் சீசன் 17.. கவனிக்கவேண்டிய டாப்

    ஐ.பி.எல் சீசன் 17: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.  அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம்…

    Continue Reading

  • இறங்கிய இடத்தில் எல்லாம் ஹிட்டுதான்! ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ்! தொடருமா வேட்டை!

    இறங்கிய இடத்தில் எல்லாம் ஹிட்டுதான்! ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ்! தொடருமா வேட்டை!

    இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தங்கள் அணியின் புதிய கேப்டனை அறிவித்துள்ளது. சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  #OrangeArmy! Our new skipper Pat Cummins 🧡#IPL2024 pic.twitter.com/ODNY9pdlEf — SunRisers Hyderabad (@SunRisers) March 4, 2024 ஏற்கனவே பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்படுவதாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது. கடந்த ஆண்டு…

    Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed