Tag: IND vs PAK

  • On This Day 25 Year Ago Anil Kumble Took 10 Wickets Against Pakistan In Delhi Test- Watch Video

    On This Day 25 Year Ago Anil Kumble Took 10 Wickets Against Pakistan In Delhi Test- Watch Video

    இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்காக களமிறங்கி இருந்தாலும், இதுவரை அனில் கும்ப்ளே போல எந்தவொரு வீரரும் இப்படியான சாதனையை செய்தது இல்லை. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான அனில் கும்ப்ளே 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் உலக சாதனை ஒன்றை படைத்தார். இதே நாளில் டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் வீழ்த்தி உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.  கடந்த 1999ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி…

    Continue Reading

  • IND vs PAK: இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் தயார்! விரைவில் இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடர்!

    IND vs PAK: இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் தயார்! விரைவில் இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடர்!

    <p>இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு தொடர் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜகா அஹ்ரஃப் ஒரு தகவலை தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு தொடர் குறித்து இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தயாராக இருப்பதாகவும், இந்த இருதரப்பு தொடருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியமும் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.&nbsp;</p> <h2><strong>கடைசியாக நடந்த இருதரப்பு தொடர்:</strong></h2> <p>கடந்த 11 ஆண்டுகளாக இந்தியா – பாகிஸ்தான் இடையே இருதரப்பு…

    Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed