Tag: ஹாக்கி இந்தியா
-

hockey india ceo elena norman resigns after a 13 year here know latest tamil sports news
பெண்கள் ஹாக்கி பயிற்சியாளர் ஜான்னேக் ஸ்கோப்மேன் பதவி விலகிய மூன்று நாட்களுக்குப் பிறகு, ஹாக்கி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து எலினா நார்மன் ராஜினாமா செய்துள்ளார். எலினா நார்மன் கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக ஹாக்கி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வேளையில் தனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளார். எலினா நார்மன் பதவியில் இருந்த காலத்தில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள்…
-

Indian Women Hockey Team Failed To Qualify For Paris Olympic Reasons Analysis Latest Tamil Sports News
கடந்த 2021ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதி வரை முன்னேறியது. ஆனால், இந்த இரண்டரை வருட காலத்திற்குள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு கூட தகுதி பெற முடியாத அளவுக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி பரிதாப நிலைக்கு சென்றுள்ளது. இது தற்போது இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கும், ஒவ்வொரு இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. என்ன நடந்தது..? ஜனவரி 19ம் தேதி (வெள்ளிக்கிழமை)…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports






Great content! Keep up the good work!