Tag: ஸ்மிருதி இரானி
-

smriti irani lays foundation stone of worth 225 crore rs projects under buddhist development plan for growth of buddhist minorities
Smriti Irani: பெளத்த மத மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.225 கோடி செலவிலான, 38 திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அடிக்கல் நாட்டினார். புத்த மேம்பாட்டுத் திட்டம்: மத்திய சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர், ஸ்மிருதி இரானி நேற்று பௌத்த சமூகத்தின் வளர்ச்சிக்காக ரூ.225 கோடி மதிப்பிலான 38 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்கள் பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியக்ராமின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. பௌத்த சிறுபான்மையினரின் மேம்பாடு…
-

"வயநாட்டுக்கு போகாமா போட்டி போடட்டும்" ராகுல் காந்திக்கு சவால் விட்ட ஸ்மிருதி இராணி
<p>காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படுவது அமேதி தொகுதி. உத்தர பிரசேதத்தில் அமைந்துள்ள இந்த தொகுதியில் கடந்த 1967ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் தேர்தலில் (இடைத்தேர்தல் உள்பட) 13 முறை காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. </p> <p>நேரு குடும்பத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இந்த தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.</p> <h2><strong>அமேதி தொகுதியில் போட்டியிடுவாரா ராகுல் காந்தி?</strong></h2> <p>குறிப்பாக ராகுல் காந்தி கடந்த 2004ஆம் ஆண்டு முதல்…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports







Great content! Keep up the good work!