Tag: ஷமர் ஜோசப்

Lucknow Super Giants named Shamar Joseph as a replacement for pacer Mark Wood for the upcoming IPL2024 | IPL 2024: ஷமர் ஜோசப்பிற்கு அடித்த ஜாக்பாட்! ஐ.பி.எல்.லில் களமிறங்கும் கரிபீயன் புயல்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைந்துள்ளார். 3 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஜோசப், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் சேருவார் என ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கலக்கிய ஷமர்: முன்னதாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இவர் எடுத்த முதல் விக்கெட்டே ஸ்மித்தின் விக்கெட்தான். ஸ்மித்…

IPL 2024: shamar joseph set to play ipl 2024 rcb may cast him as replacement player latest tamil news
காபாவில் ஆஸ்திரேலியாவின் பெருமையை முறியடித்த வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப், இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசனில் எந்த அணிக்காக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு எகிற தொடங்கியுள்ளது. இந்தநிலையில், காபாவில் ஷமர் ஜோசப்பின் ஆட்டத்தை பார்த்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இவரை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற பந்தயத்தில் இறங்கியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டாம் கர்ரன் காயம் அடைந்துள்ளதால், 17வது சீசனில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி…

Shamar Joseph : செக்யூரிட்டி to பிரிஸ்பேன்.. ஆஸி-யை கதறவிட்டவன்! யார் இந்த ஷமர் ஜோசப்

செக்யூரிட்டி to பிரிஸ்பேன்.. ஆஸி-யை கதறவிட்டவன்! யார் இந்த ஷமர் ஜோசப்
Source link

Shamar Joseph: "செக்யூரிட்டி முதல் வெஸ்ட் இண்டீஸின் ஹீரோ வரை” : யார் இந்த ஷமர் ஜோசப்?

சாதாரண வீரர் அல்ல சாதனை வீரர்:

அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் கூட ஆஸ்திரேலிய மண்ணில் திணறுவார்கள். என்னதான் வெளிநாட்டு வீரர்கள் அங்கு சிறப்பாக பந்து வீசினாலும் எடுபடாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில்தான் தன்னுடைய அறிமுக தொடரின் இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு உதவிய ஷமர் ஜோசப் இன்று உலகின் கவனத்தை தன்பக்கம் திருப்பியிருக்கிறார்.

செக்யூரிட்டியாக…

Australia Were A Run Away From Victory When A Shamar Joseph Bouncer Forced Usman Khawaja – Watch Video
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்பட்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்த ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தி டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டின் மூன்றாவது நாளில் மதிய உணவுக்கு முன்பே, ஆஸ்திரேலிய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியின் மூன்றாவது நாளில் 26 ரன்கள் என்ற சிறிய…

Australia West Indies Debutant Shamar Joseph Equals 85 Year Old Record With First Ball Dismissal Of Steve Smith Tamil Sports News
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25ன் கீழ் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் உள்ள அடிலெய்சு ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான ஜஸ்டின் கிரீவ்ஸ், குவான் ஹாட்ஸ் மற்றும் ஷமர் ஜோசப் ஆகிய மூன்று வீரர்கள் அறிமுகமாகினர். FIRST BALL! Shamar Joseph gets Steve…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/