Last Updated:May 28, 2026 5:04 PM IST பவர்பிளேயில் அவரை கட்டுப்படுத்த வகுக்கப்பட்ட உத்திகளை அவர் மிக சாதுரியமாக முறியடித்து ரன்களைக் குவித்ததாகவும் பிராங்க்ளின் தெரிவித்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் 2026 தொடரில் நேற்று நடந்த விறுவிறுப்பான எலிமினேட்டர் போட்டியில், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆடிய ருத்ரதாண்டவம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இப்போட்டியில் சூர்யவன்ஷி வெறும் 29 பந்துகளில்…
Continue Reading
Great content! Keep up the good work!