Tag: மேற்குவங்கம்
-

West Bengal CM Mamata Banerjee Serves Tea At Roadside Stall ahead of Lok Sabha elections 2024
நாடாளுமன்ற மக்களவை தேர்தல், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. கடந்தமுறை போன்று இந்த முறையும், 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. அதன்படி, தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்குவங்கத்தில் களைகட்டிய தேர்தல் பிரச்சாரம்: அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களாக இருக்கும் உத்தர பிரதேசம், மேற்குவங்கம், பிகார் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு…
-

Calcutta High Court directs West Bengal govt to Hand Over Shahjahan Sheikh To CBI Today | சந்தேஷ்காலி விவகாரம்! ஷாஜகான் ஷேக்கிற்கு வேட்டு வைத்த கொல்கத்தா உயர் நீதிமன்றம்
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி என்ற பகுதியில் திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய பிரமுகராக இருந்து வந்தவர் ஷேக் ஷாஜகான். இவர், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் நிலங்களை அபகரித்து, அங்குள்ள பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் எழுந்தது. பற்றி எரியும் சந்தேஷ்காலி விவகாரம்: இதனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சந்தேஷ்காலியில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம், நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியதை தொடர்ந்து, சந்தேஷ்காலி விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports






Great content! Keep up the good work!