Tag: மூடுபனி

Flight: போகி எதிரொலியால் புகை மூட்டம்..! திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்! 50 விமானங்கள் சேவை பாதிப்பு..!

புகைமூட்டம் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 50 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி. 4 விமானங்கள் ஹைதராபாத் திருப்பி அனுப்பப்பட்டன. அந்தமான் புறப்பட வேண்டிய ஒரு விமானம் ரத்து. மேலும் 21 வருகை விமானங்கள், 24 புறப்பாடு விமானங்கள், சில மணி நேரங்கள் தாமதம்.

பனிப்பிரதேசம் போல் காட்சியளிக்கும் சாலைகள்! புகை மூட்டத்தால் ரயில்கள் தாமதம்!

போகிப் பண்டிகை

பழையன கழிதல், புதியன புகுதல்” என்ற பழமொழிக்கு ஏற்ப, மார்கழி மாதத்தின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுவது தமிழர்களின் மரபாக உள்ளது. இதன் மூலம் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அப்புறப்படுத்துவதோடு, மனதில் உள்ள தேவையற்ற மற்றும் மோசமான எண்ணங்களையும் அந்த தீயில் இட்டு கொளுத்துவதே நோக்கமாகும். அந்த வகையில் இன்று அதிகாலையில் எழுந்து பழைய மற்றும் தேவையற்ற…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

Great content! Keep up the good work!