DMDK Meeting: கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதாவிற்கு அதிகாரம்.. தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் முடிவு!
<p>தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தேமுதிகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தின்போது 10 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு:</p> <h2><strong>தீர்மானம் :…
