Tag: ஜிஎஸ்எல்வி-எஃப்14
-

isro insat 3d satelite will launch today from sriharikotta by GSLV-F14 rocket | GSLV-F14: இன்று விண்ணில் பாயும் GSLV-F14 விண்கலம்
GSLV-F14: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் GSLV-F14 விண்கலம் மூலம், இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இன்று விண்ணில் பாய்கிறது GSLV-F14 ராக்கெட்: வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே பெறும் நோக்கில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்துள்ள இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்காக GSLV-F14 விண்கலம் பயன்படுத்தப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ள, இந்த விண்கலத்திற்கான…
-

GSLV-F14: ISRO To Launch INSAT-3DS Spacecraft On February 17. Know Exact Timing, And Mission Details in tamil | GSLV-F14: பிப்.17ம் தேதி விண்ணில் பாய்கிறது GSLV-F14 விண்கலம்
GSLV-F14: GSLV-F14 விண்கலத்தில் உள்ள INSAT-3DS செயற்கைக்கோள், வானிலை மற்றும் பேரிடர் தொடர்பான எச்சரிக்கைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஜிஎஸ்எல்வி-எஃப்14 திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோளை வரும் பிப்ரவரி 17-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்த செயற்கைக்கோளானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பிப்ரவரி 17ம் தேதி மாலை 5:30 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இது இஸ்ரோவின்…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports






Great content! Keep up the good work!