சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்றுமே வரவேற்பு அதிகமாக இருக்கும். அந்த வகையில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் Mr. மனைவி. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் துவங்கிய இந்த தொடரில் பவன் ரவீந்திரன் மற்றும் ஷபானா ஆர்யன் லீட் ரோலில் நடித்து வருகிறார்கள். குடும்ப கதையை மையமாக வைத்து இந்த தொடர் ஒளிபரப்பாவதால் ஏராளமான ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்துள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களையும்…
Continue Reading
Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/