Tag: விசாரணை

• An intoxicated youth knocked on the door of a nearby house and was tied to an electric pole and beaten | தலைக்கேறிய போதை! பாலியல் தொழிலாளி வீட்டுக்கு பதிலாக வேறு வீட்டிற்கு சென்ற இளைஞர்

An intoxicated youth knocked on the door of a nearby house and was tied to an electric pole and beaten | தலைக்கேறிய போதை! பாலியல் தொழிலாளி வீட்டுக்கு பதிலாக வேறு வீட்டிற்கு சென்ற இளைஞர்

கரூர் மாநகரின் மையப் பகுதியில் செயல்படும் பாலியல் தொழிலாளியின் வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக மதுபோதையில் அருகில் உள்ள வீட்டு கதவைத் தட்டிய இளைஞரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததனர்.   பாலியல் தொழிலாளி: நாமக்கல் மாவட்டம், வரவனை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). இவர் கரூர் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள வேம்பு மாரியம்மன் கோவில் அருகில் உள்ள நல்லதங்காள் ஓடை தெருவில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் செயல்பட்டு வரும் பாலியல் தொழிலாளியின் வீட்டுக்கு…

Continue Reading

• 7 Killed In Blast At Firecracker Factory In uttar pradesh Kaushambi places

7 Killed In Blast At Firecracker Factory In uttar pradesh Kaushambi places

UP Accident: உத்தர பிரசேத மாநிலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பட்டாசு ஆலையின் வெடி விபத்து: உத்தர பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டம் கோக்ராஜ் காவல் நிலையத்திற்குட்பட்ட மஹோவா கிராமத்தில்  பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 20க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது.   ஆலையில் இருந்து பல…

Continue Reading

• | ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்து

| ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்து

தமிழகத்தின் துாத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை, 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. ஆலை அமைந்துள்ள பகுதிகளில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். கடந்த 2018ம் ஆண்டு மே 22ல் நடந்த போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து வேதாந்த நிறுவனம் சார்பில் உயர்…

Continue Reading

• பெரம்பலூரில் சக ஆசிரியை எரித்துக் கொலை செய்த ஆசிரியர் – கொடூரத்தின் பின்னணி என்ன?

பெரம்பலூரில் சக ஆசிரியை எரித்துக் கொலை செய்த ஆசிரியர் – கொடூரத்தின் பின்னணி என்ன?

பெரம்பலூர் அருகே சக ஆசிரியை தீபாவை கொலை செய்த, ஆசிரியர் வெங்கடேசன் என்பவரை காவல் துறையினர் வேப்பந்தட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆசிரியர் எரித்து கொலை:

பெரம்பலூர் மாவட்டம் அருகே வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வெங்கடேசன், தீபா ஆகிய இருவரையும் கடந்த நவம்பர் 15- முதல் காணவில்லை என காவல் துறையினர் தேடி வந்தனர். தனிப்படைஅமைத்து கோவை, மதுரை, தேனி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனிடையே தீபாவின் கார்…

Continue Reading

• கரூரில் வட்டி கொடுமையால் பெண் தற்கொலை விவகாரம்; பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

கரூரில் வட்டி கொடுமையால் பெண் தற்கொலை விவகாரம்; பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

கரூரில் கந்துவட்டி கொடுமை காரணமாக எலிமருந்து குடித்து உயிரிழந்த பெண்மணி விவகாரத்தில் பைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்து கரூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர், மாவடியான் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ஜெய்லானி – பாத்திமா பீவி தம்பதி. ஜெய்லானி (டீ) மாஸ்டராக வெளியூரில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பாத்திமா பீவி வீட்டின்…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed