Simbu flop Movies: தமிழ் திரையுலகில் ஸ்டாராக வலம் வரும் சிம்பு நடித்த பல படங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டது. செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த படம் கான். த்ரில்லர் கதையம்சமாக கொண்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. எனினும், படக்குழுவுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் கான் படம் பாதியிலேயே கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் படத்திற்கு பிறகு, அவர் அடுத்ததாக நடிக்க இருந்த படம் கெட்டவன்.…
Continue Reading
Great content! Keep up the good work!