Pakistan Authoritarian Regime: ஜனநாயகக் குறியீடு தொடர்பான அறிக்கையில் 11 புள்ளிகளை இழந்து, ஆசியாவிலேயே சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாடு என்ற தரநிலையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. ”சர்வாதிகார ஆட்சி நடைபெறும் பாகிஸ்தான்” பொருளாதார புலனாய்வுப் பிரிவின் (EIU) ஜனநாயகக் குறியீடு 2023 அறிக்கையில், 11 புள்ளிகளை இழந்த பாகிஸ்தான் “சர்வாதிகார ஆட்சியாக” தரமிறக்கப்பட்டுள்ளது. அதோடு, உலக மக்கள்தொகையில் 8 சதவீதம் பேர் மட்டுமே “முழு ஜனநாயகத்தில்” வாழ்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”ஏஜ் ஆஃப் கான்ஃப்ளிக்ட்” என்று தலைப்பிலான…
Continue Reading
Great content! Keep up the good work!