ரோஹித் ஷெட்டி

பாலிவுட் இயக்குநர்களில் கமர்ஷியல் வெற்றிகளுக்குப் பெயர் போனவர் இயக்குநர் ரோஹித் ஷெட்டி. கோலமான், சிங்கம், சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். ரோஹித் ஷெட்டி தனது இளமைக் காலத்தில் நடிகர் அஜய் தேவ்கனுக்கு சண்டைக் காட்சிகளில் டூப் போடுவதில் இருந்து தொடங்கினார். ரோஹித் ஷெட்டியின் தந்தை எம்.பி ஷெட்டி மற்றும் தாயார் ரத்னா ஷெட்டி ஆகிய இருவரும் சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கு டூப் போடும் கலைஞர்களாக இருந்தவர்கள். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ரோஹித் ஷெட்டி தனது பெற்றோர் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

ரத்தக் காயங்களுட திரும்பி வருவார்!

ஒரு ஸ்டண்ட் ஆர்டிஸ்ட்டாக இருந்த தனது தந்தையை சிறிய வயதில் தனது உடன் படிக்கும் குழந்தைகள் எல்லாரும் பார்த்து பயப்படுவார்கள் என்று ரோஹித் ஷெட்டி கூறியுள்ளார். தனது தந்தையின் உயரம் மற்றும் அவரது கூர்மையான கண்கள் எல்லாம் தான் இதற்கு காரணம் என்றும், ஆனால் உண்மையில் தனது தந்தை மிகப் பணிவாகவும் மிக அன்பாகவும் பழகக்கூடியவர் என்று அவர் தெரிவித்தார்.

பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுக்கு தனது தந்தை டூம் போட்டுள்ளதாகவும் அவரது திறமையைப் பார்த்த நாஸிர் ஹுஸைன் தனது படத்தில் அவருக்கு ஸ்டண்ட் டைரக்டராக வாய்ப்பு கொடுத்ததையும் அவர் விவரித்தார். தீவார், யாதோன் கி பராத், கிரேட் காம்ப்லர், டான், மற்றும் திரிசூல் போன்ற படங்களுக்கு தனது தந்தை சண்டைக் காட்சிகள் இயக்கியுள்ளார் என்று ரோஹித் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

சினிமாவில் தனது தந்தை தான் முதல் முறையாக கண்ணாடியை உடைக்கும் ஸ்டண்ட் காட்சியை பயன்படுத்தியதாகவும் இதனால் பல நாட்களில் அவர் வீட்டிற்கு ரத்த காயங்களுடனும் தையல்களுடனும் திரும்பியதை தான் பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது தந்தையைப் போல் தனது தாயும் பல்வேறு முன்னணி நடிகைகளுக்கு ஸ்டண்ட் காட்டிகளில் டூப் கொடுத்துள்ளார் என்று அவர் தெரித்தார். அன்றைய புகழ்பெற்ற நடிகைகளாக இருந்த ஹேமா மாலினி மற்றும் வைஜயந்தி மாலா உள்ளிட்டவர்களின் புகழ்பெற்ற சண்டைக் காட்சிகளில் தனது அம்மா நடித்துள்ளதாக அவர் கூறினார்.

தனது பெற்றோரைப் போலவே தானும் தனது சினிமா பயணத்தை ஒரு ஸ்டண்ட் மாஸ்டராக தொடங்கினார் ரோஹித் ஷெட்டி . தனித்துவமான அவரது சண்டைக் காட்சிகள் பரவலான கவனம் பெற்றிருக்கின்றன, இதனால் பலமுறை தனது எலும்புகளையும் உடைத்துக் கொண்டிருக்கிறார் அவர். இது தன்னுடைய குடும்ப வழக்கமாகிவிட்டது என்று அவர் நகைச்சுவையாகவும் கூறியுள்ளார்.

சிங்கம் அகெயின்

தற்போது ரோஹித் ஷெட்டி அக்‌ஷய் குமார், ரன்பீர் சிங் மற்றும் அஜய் தேவ்கன் ஆகிய மூவரை வைத்து சிங்கம் அகெயின் படத்தை இயக்கி வருகிறார், இந்த மூன்று நடிகர்களும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
darknet markets 2026 https://darknetmarketnexus.com/
Помню, соседи затеяли ремонт. А время идёт. Перепланировка квартир — Это целая процедура. Потом согласование в Мосжилинспекции. Согласование перепланировки квартиры…
casino google pay automaty online zadarmo bez registrГЎcie stars online casino casino 10 euro deposit casino classic 1 € 10…
In case anyone’s searching, I ran into https://www.unicornitsolution.in/ a bit ago — it includes betting updates, goes over cricket betting…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

இந்தியா அதிக எடை மற்றும் குறைந்த எடை ஆகிய இரண்டிலும் அதிகரிப்பைக் காண்கிறது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ராஜ்யசபா தேர்தல்: உ.பி., உத்தரகாண்ட், வங்காளம் ஆகிய 12 இடங்களுக்கான தேதிகள் அறிவிப்பு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஐஐடி பாம்பே மாணவர் தற்கொலை: ‘சாஹில் வகோடிடம் இருந்து எஸ்சி/எஸ்டி பிரிவுக்கு எந்த புகாரும் வரவில்லை’: மாணவர் தற்கொலை விவகாரத்தில் ஐஐடி-பி பேராசிரியர் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

பீகார் துன்புறுத்தல் வழக்கு: ‘சித்புத் காட்னா ஹோதி ரெஹ்தி ஹை’: ஜாமுய் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக பீகார் அமைச்சரின் கருத்து சலசலப்பை தூண்டுகிறது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

புதிய எய்ம்ஸ் நிறுவன அமைப்புகளுக்கு 7 எம்.பி.க்களை மத்திய அரசு நியமனம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com
You May Have Missed
You May Have Missed

மனோஜ் பாஜ்பாய்: ‘சிறிய படம் எனக்கு கொஞ்சம் குறைவாக சம்பளம் கொடுத்தாலும் பரவாயில்லை’: மனோஜ் பாஜ்பாய் பெரிய நட்சத்திரங்களை சார்ந்து பல பெரிய பட்ஜெட் படங்களில் இருந்து விலகி இருக்கிறார், வழக்கத்திற்கு மாறான திட்டங்கள் ‘சிறந்த கதை, சிறந்த கதாபாத்திரங்கள்’ என்று கூறுகிறார் | இந்தி திரைப்பட செய்திகள் | ACTPnews.com

Столкнулись с бедой в семье. Куда звонить среди ночи. Наркологический центр — За ними стоят люди, готовые помочь. Осмотрят, поставят…