Posted in தமிழகம்RM Veerappan Passes Away: எம்.ஜி.ஆரின் வலதுகரம்.. முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்! Sanjuthra April 9, 2024 <p>எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராக பதவி வகித்த ஆர்.எம்.வீரப்பன் இன்று முதுமை மற்றும் உடல்நல குறைவால் காலமானார்.</p>Source link