பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி மூலம் பாஜக நிர்வாகிகளிடம் உரையாற்ற உள்ளார். ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற தலைப்பின் கீழ் உரையாற்ற இருக்கிறார்.

I look forward to ‘Enathu Booth Valimaiyana Booth’, an interaction with our hardworking @BJP4TamilNadu Karyakartas, through the NaMo App at 5 PM this evening.

It is commendable how our Karyakartas in Tamil Nadu are working among the people and ensuring that our Party’s good…

— Narendra Modi (@narendramodi) March 29, 2024

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ நமது கடின உழைப்பாளர்களான பாஜக நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலம் இன்று மாலை 5 மணிக்கு உரையாற்ற உள்ளேன். பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாஜகவின் நல்லாட்சி பற்றி தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது பாராட்டுக்குறிய விஷயம். அதேபோல் திமுக ஆட்சியில் மக்கள் சலிப்படைந்துள்ளதும் உண்மை தான். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை மிகுந்த நம்பிகையுடன் மக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
dark market url https://boliwiansnowfall.com dark market
best darknet markets https://carteldarkstore.com dark web drug marketplace
Closed my email tab so I could read this without interruption, and a stop at gildedgrovecraftexchange earned the same protected…
Эта публикация исследует взаимосвязь зависимости и психологии. Мы обсудим, как психологические аспекты влияют на появление зависимостей и процесс выздоровления. Читатели…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

‘ஆழ்ந்த கவலை’: ஓமன் கடற்கரையில் இந்திய பணியாளர்களை ஏற்றிச் சென்ற கப்பல் தாக்கப்பட்டதற்கு இந்தியா கண்டனம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

சொந்த தலைமையை உருவாக்க ‘முஸ்லிம் வாக்காளர்களை’ ஓவைசி வலியுறுத்துகிறார், SP மற்றும் காங்கிரஸை இலக்காகக் கொண்டார் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஓமானில் 11 இந்தியர்களுடன் வந்த டேங்கர் மீது தாக்குதல், 2 பணியாளர்கள் காணவில்லை | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘ஜனநாயகத்தை மிரட்ட முடியாது’: சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ், டில்லி போலீஸ் ‘தாக்குதல்’ தொடர்பாக தலைமை நீதிபதி, ஜனாதிபதி மற்றும் ஆர்எஸ் தலைவர் ஆகியோருக்கு கடிதம் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

எரிபொருள் தொட்டி துவாரங்கள் & மியான்மர் இணைப்புகள்: NCB 50 கோடி யபா ஹவுல், 2 மணிப்பூர்வாசிகள் கைது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

foreign online pharmacy: QuetiCare Rx – online pharmacy no prescription