Suriya Kanguva Directed By Siva Second Look Poster Released

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. கங்குவா சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தேவி…

திருவள்ளுவர் தினம்: விழுப்புரத்தில் மாணாக்கருக்கு திருக்குறள் புத்தகத்தை வழங்கிய முன்னாள் அமைச்சர் பொன்முடி

விழுப்புரம்: திருவள்ளுவர் தினத்தினை முன்னிட்டு விழுப்புரத்தில் முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி வள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகத்தினை பரிசளித்தார்.

ஒவ்வொரு ஆண்டும்…

அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய விவேக் ராமசாமி

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக திகழ்வது அமெரிக்கா. பல நாடுகளின் பொருளாதாரமும் அமெரிக்காவைச் சார்ந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக அந்த நாட்டின் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.…

Mettur Dam: மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம்

தமிழ்நாடு மற்றும் கர்நாடகவில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு…

Special Pujas Will Be Held From Today To Mark The Inauguration Of The Ayodhya Ram Temple

அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22 ஆம் தேதி திறக்கப்படும் நிலையில், இன்று முதல் அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டைக்கான முறையான பூஜை சடங்குகள் தொடங்கியுள்ளது. முதலில் பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சி பரிகார பூஜையுடன் முறைப்படி தொடங்கப்படும். வழிபாட்டு முறை காலை…

Thangalaan Movie Release Date Postponed To April From January 26th Left Vikram Fans Disappointed

தங்கலான் ரிலீஸ் தேதி நடிகர் விக்ரம் – இயக்குநர் பா.ரஞ்சித் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள தங்கலான் திரைப்படம் வரும் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படம் ஏப்ரலுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18ஆம் நூற்றாண்டில் கோலார் தங்கவயலில்…

Top News India Today Abp Nadu Morning Top India News January 16 2024 Know Full Details | Morning Headlines: பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்! ஆந்திர காங்கிரஸில் மாற்றங்கள்

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்! ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்! பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று உலகபுகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதிகாலை…

Indian Cricket Team Captain Rohit Sharma Back To Back Duck In T20i On Verge Of Unwanted Record

நேற்று இந்தூரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ரோஹித் சர்மா மீண்டும் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டில் பெவிலியன் திரும்பினார். ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் பசல்ஹக் பரூக்கி வீசிய முதல் ஓவரின் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரோஹித் சர்மா…

Bigg Boss Tamil Season 7 Maya Krishnan Attack Post On Vishnu Vijay Slammed By Netizens | Maya

பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Tami 7) நிகழ்ச்சி முடிந்தும் மாயா விஷ்ணுவை அட்டாக் செய்து பதிவிட்டு வருவது பிக்பாஸ் ரசிகர்களிடையே விமர்சனங்களைப் பெற்று வருகிறது. பிக்பாஸ் சீசன் 7 சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி மொத்தம்…

Today Movies In Tv Tamil January 16th Television Schedule Darbar Jigarthanda Double X Good Night Irugapatru Iraivan

Monday Movies: 2024 ஆம் ஆண்டின் ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் தினமான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம். சன் டிவி காலை 11 மணி: தர்பார் மதியம் 2 மணி: லத்தி மாலை…

Vegetable Price: சதமடித்த கேரட்! உச்சத்தில் கொத்தவரங்காய்! கடுமையாக உயர்ந்த காய்கறிகளின் விலை!

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850…

Mattu Pongal 2024 Tamilnadu People Was Celebrating Mattu Pongal With Very Heppy

பொங்கல் தினத்தின் இரண்டாம் நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நாம் தமிழ் மாதமான தை ஒன்றாம் தேதி கொண்டாடி வருகிறோம். விதைத்த நெல்லை அறுவடை…

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தின் முக்கிய நிகழ்வுகள்! காலை தலைப்புச் செய்திகள் இதோ!

தமிழ்நாடு:

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் – புத்தாடை அணிந்து பொங்கலிட்டு மக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

திமுக ஆட்சியில் புதிய…

Mattu Pongal 2024 Here The List Of Tamil Cinema Representing This Special Day

தமிழ்நாட்டில் மாட்டுப் பொங்கல் இன்று கொண்டாடப்படும் நிலையில் சினிமாவில் இவை தொடர்பான பாடல்கள் பற்றி காணலாம். முரட்டுக்காளை 1980 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவன தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம் முரட்டுக்காளை. இந்த படத்தில் ரஜினிகாந்த், ரதி, சுமலதா, ஜெய்சங்கர்,…

The World Famous Palamedu Jallikattu Competitions Are Starting Today 16th Jan 2024 On The Occasion Of Pongal Festival

பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று உலகபுகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு: நேற்று தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே மக்கள் வீட்டில் பொங்கல் வைத்து வழிப்பட்டு சிறப்பாக கொண்டாடினர்.…

BCCI : தேர்வுக்குழுவில் காலியிடத்தை அறிவித்த பிசிசிஐ.. யார் யார் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் இதோ!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆடவர் தேர்வுக் குழு உறுப்பினர் பதவிக்கான காலியிடத்தை அறிவித்துள்ளது. எனவே இந்தப் பதவிக்கு யார், எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆண்கள் தேர்வுக் குழு உறுப்பினர்…

Axar Patel Become Tough Challenge For The Ravindra Jadeja In T20 World Cup 2024

இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு முன், இந்திய அணிக்கு யார் யார் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள் என்ற நெருக்கடிகள் இப்போதே அதிகரித்து வருகின்றன. இந்த சிரமம் இந்திய அணிக்கு நல்லது என்றாலும், சீனியர் வீரர்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கவும் வாய்ப்புகள்…

Karu Palaniyappan Talks About Vijay Sethupathi And Controversial Question About Hindi

சமீபத்தில் மெரி கிறிஸ்துமஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் விஜய் சேதுபதியிடம் கேட்ட கேள்வியும் அதற்கு விஜய் சேதுபதி கடுமையாக அளித்த பதிலும் இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு குறித்து, சமீபத்தில் கருபழனியப்பன் பேசிய வீடியோ ஒன்று இணையதளத்தில்…

IND vs AFG: மூன்றாவது டி20 மழையால் பாதிக்கப்படுமா? பெங்களூரில் மேட்ச் நாளில் இப்படித்தான் இருக்கும் வானிலை!

இந்தூர் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில், இந்த தொடரின் மூன்றாவது டி20 ஜனவரி…

Vanitha Vijayakumar Slam Expresses Disappointment Archana Winning Bigg Boss Title

பணத்தாலும் , பி.ஆர் செல்வாக்கை பயன்படுத்தியும் பிக்பாஸ் டைட்டிலை அர்ச்சனா வென்றதாக வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் டைட்டில் வின்னர் பிக்பாஸ் தமிழின் 7-வது சீசன் நேற்று முடிவுக்கு வந்தது. மொத்தம் 106 நாட்கள் நடைபெற்ற இந்த சீசன் 18 போட்டியாளர்களுடன்…

Sivakarthikeyan Ayalaan Movie Box Office Collection Ayalaan Collection And Tattoo Alien

அயலான் திரைப்படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகும் நிலையில் பாக்ஸ் ஆஃபிஸில், படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது எனபதைப் பார்க்கலாம். அயலான் இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அயலான். சிவகார்த்திகேயன் , ரகுல் ப்ரீத்,…

ஆந்திர காங்கிரஸில் மாற்றங்கள் ஆரம்பம்! மாநில தலைவர் ருத்ர ராஜு ராஜினாமா; ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு பொறுப்பு?

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தற்போதைய ஆந்திர முதலமைச்சரின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மக்களவை தேர்தலுடன், இந்தாண்டு நடக்க உள்ள சட்டசபை…

Keerthi Pandian – Ashok Selvan : படப்பிடிப்பு தளத்தில் தலை பொங்கலை கொண்டாடிய கீர்த்தி பாண்டியன் – அசோக் செல்வன்..!

Keerthi Pandian – Ashok Selvan : படப்பிடிப்பு தளத்தில் தலை பொங்கலை கொண்டாடிய கீர்த்தி பாண்டியன் – அசோக் செல்வன்..! Source link

IND vs ENG: வரலாறு படைக்க காத்திருக்கும் அஸ்வின்-ஆண்டர்சன்.. இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மாபெரும் வாய்ப்பு!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே ஜனவரி 25 முதல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது ரசிகர்கள் பார்வை இருக்கும்.…

Prabhass Next Movie Raja Saab Movie Stirs Controversy Over Prabhass Name Change

பிரபாஸ் பான் இந்திய நடிகர் பிரபாஸ் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியாகியது. இந்தப் படத்திற்கு தி ராஜா சாப் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மாருதி இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். ஹாரர் திரைப்படமாக இந்தப் படம் உருவாக…

Pongal Festival At Salem District Collectorate Pongal 2024

தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில்…

Indian Pacer Arshdeep Singh Make Record Of Bowling Most Wide Since 2022 Ind Vs Afg 2nd T20i

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அர்ஷ்தீப் சிங், கடந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். அதே ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஜாகீர் கான், நெஹ்ரா…

Shiv Sena Uddhav Thackarey : சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம்? உத்தவ் தாக்கரே எடுத்த அதிரடி முடிவு

சிவசேனா கட்சியை கைப்பற்றுவதில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்கு இடையே பிரச்னை நீடித்து வரும் நிலையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக மகாராஷ்டிர சபாநாயகர் எடுத்த முடிவுக்கு எதிராக உத்தவ் தாக்கரே வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு, சிவசேனா கட்சி…

A Good Opportunity To Remove The DMK Regime Edappadi Palanisami. | திமுகவுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுங்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதன் அக்கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியது, “விவசாய தொழிலாளர்கள் கொண்டாடும் பண்டிகை பொங்கல் தை…

Watch Video Of A R Rahman Recording Video Of A Woman Singing Vande Mataram Song Goes Viral

ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 32 ஆண்டுகளாக இசையால் மக்களை ஆச்சரியப்படுத்தியும் புதுமைகளை நிகழ்த்தியும் வருபவர் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான். ரோஜா படத்தில் தொடங்கிய அவரது பயணம் தற்போது அயலான் படம் வரை நீடித்து வருகிறது, இந்த ஆண்டில் பல்வேறு முக்கியமான படங்களில்…

"மொத்த வேலைவாய்ப்புகளும் பறிபோயிடும்" : AI தொழில்நுட்பம் குறித்து சர்வதேச நிதியம் IMF எச்சரிக்கை

Artificial Intelligence : வளர்ந்து வரும் தொழில் நுட்பம் மனிதர்களுக்கு நன்மைகளை எந்த அளவிற்கு தருகிறதோ அதேபோல் தீமைகளையும் தருகிறது. செயற்கை நுண்ணறிவு என்ற தொழில் நுட்பம், தொடர் வளர்ச்சி அடைந்து வரும் சூழலில், பல சவால்களையும் மனிதர்களுக்கு தந்து வருகிறது.…

அயோத்தியில் எகிறும் வீட்டு மனையின் விலை.. அமிதாப் பச்சன் போட்ட மெகா பிளான்.. என்னவா இருக்கும்?

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை…

Entertainment Headlines Today January 5th Captain Miller 3rd Day Box Office Collection Rajini Kanth Pongal

Rajinikanth: ரஜினி யார் பேச்சுக்கும் தலையாட்டுபவர் அல்ல.. ஆடிட்டர் குருமூர்த்தி கருத்துக்கு எஸ்.வி.சேகர் பதிலடி..! தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த். பல தேர்தல்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்த் கிட்டதட்ட தனது…

Avaniyapuram Jallikattu 2024jallikattu Competition One Person Was Seriously Injured When A Bull Ran Over Him At The Collection Point PONGAL 2024

ஜல்லிக்கட்டு காளை களத்தில் விளையாடி வரும் கலெக்சன் பாயிண்டில் காளை முட்டியதில் ஒருவர் படுகாயம். தமிழ்நாட்டில் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது. இந்த போட்டிகளை நேரில் கண்டு ரசிக்க ஏராளமான மக்கள் கூடுவார்கள். மேலும் பல…

Kerala Chief Minister Extended His Wishes For Pongal 2024 In Tamil- Via X Platform | Pongal Wishes: ‘மண்ணை பொன்னாக்க மாற்றும் அறுவடை திருநாள்’

Pongal Wishes : இன்று தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே மக்கள் வீட்டில் பொங்கல் வைத்து வழிப்பட்டு வருகின்றனர். ஆடி மாதத்தில் விதைக்கப்படும் நெல்லானது தை மாதம்தான் அறுவடை செய்யப்படும். இந்த அறுவடையில்…

Karthigai Deepam Zee Tamil Serial January 15th Today Episode Written Update | Karthigai Deepam: மயங்கி விழுந்த அபிராமி, தீபா கைக்கு வந்த முக்கிய பொறுப்பு

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் சிதம்பரத்துக்கு பெரிய பல்பு கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது…

New Zealand Batsman Daryl Mitchell Hit Six Ball Hit Camera Watch Video Pak Vs Nz 2nd T20i

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில், டேரில் மிட்செல் அடித்த ஒரு சிக்ஸர் கேமராவை தாக்கியது. தற்போது, இந்த வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஹாமில்டனில் உள்ள…

Pongal 2024 Pongal Festival Holiday More Than 1 Lakh Vehicles Pass Vikrawandi Tollgate – TNN

விழுப்புரம்: பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்வுவதால் விக்கிரவாண்டி சுங்கசாவடியில் நேற்று முன்தினம் இரவு முதல் தற்போது வரை 1 லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்துள்ளன. பொங்கல் பண்டிகை 14ஆம் தேதி முதல்…

IndiGo Pilot Slapped By Passenger After 13 Hour Delay Airlines Files Police Complaint | பளார் பளார்! விமானியை சரமாரியாக அறைந்த பயணி

இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு தாமதமானதையடுத்து விமானியை பயணி ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர்,…

Transport Department 6.54 Lakh People Have Traveled To Their Hometown From Chennai On The Occasion Of Pongal Festival

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். பொங்கல் பண்டிகை: இன்று தை திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே மக்கள் வீட்டில் பொங்கல் வைத்து வழிப்பட்டு வருகின்றனர். ஆடி…

Pongal 2024 Former Minister Ponmudi Celebrated Samathuva Pongal In Villupuram – TNN

சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடிய மு.அமைச்சர் பொன்முடி விழுப்புரம்: தை பொங்கலை முன்னிட்டு முன்னாள் உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் சமத்துவ பொங்கலிட்டு பொங்கலை கொண்டாடி பொதுமக்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். தமிழர் திருநாளாம் தை பொங்கல் தமிழர்கள்…

PM Modi Wishes On The Occasion Of Pongal Says This Festival Usher In Joy As Well As Prosperity

தமிழ்நாட்டில் முதன்மை பண்டிகையாக கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை ஆகும். தை மாதத்தின் முதல் நாளை பொங்கல் பண்டிகையாகவும், அதற்கு அடுத்த நாளை மாட்டுப்பொங்கலாகவும், மூன்றாவது நாளை காணும் பொங்கலாகவும் நாம் கொண்டாடி வருகிறோம். வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி: உணவை அளிக்கும்…

TN Weather Update: "இனி வறண்ட வானிலையே" தமிழ்நாட்டை விட்டு விலகும் வடகிழக்கு பருவமழை!

இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில்…

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க செங்கம் பகுதியில் சிப்காட் தொழிற்சாலைகள் அமைக்க கோரிக்கை – அமைச்சர் எ.வ.வேலு

ரூபாய் 10 கோடியே 48 இலட்ச மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் ரூ.1 கோடியே 23 இலட்ச மதிப்பில் முடிவுற்ற அரசு கட்டிடங்களையும் மற்றும் ரூ.25 இலட்சம் மதிப்பில் புதிய பணிகள் துவக்க விழா திருவண்ணாமலை மாவட்டம் துர்க்கை…

Shankaracharyas: அயோத்தி ராமர் சிலையை தொட மோடிக்கு எதிர்ப்பு! சர்ச்சையை கிளப்பும் சங்கராச்சாரியார்கள்!

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர்…

S.VE.SHEKHER Replied To Auditor Gurumurthy Comment About Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் யார் பேச்சுக்கும் தலையாட்டுபவர் அல்ல என நடிகர் எஸ்.வி.சேகர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினியின் அரசியல் பயணம் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த். பல தேர்தல்களில் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரவு தெரிவித்த…