``தவெக வெற்றி பெறுவதால் எந்த ஆட்சி மாற்றமும் வரப்போவதில்லை" - சிபிஎம் சண்முகம் | "No change of government will occur just because TVK wins" – CPM Shanmugam


மீண்டும் மீண்டும் தேர்தலில் நின்று, வெற்றி பெற்ற பின் பொறுப்பின்றி ராஜினாமா செய்யும் இது போன்ற நபர்களின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கடந்த பொதுத்தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் இணைந்து களம் காண்கிறது. இவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே இடதுசாரிகளின் பிரதான முழக்கமாகும். தவெக ஆட்சி அமைப்பதற்கு அளிக்கப்பட்ட ஆதரவு தொடர்ந்தாலும், இந்த இரண்டு தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெறுவதால் எந்த ஆட்சி மாற்றமும் வரப்போவதில்லை. எனவே, சட்டமன்றத்தை சண்டை மன்றமாக மாற்றாமல், மக்களின் உண்மையான குரலாக ஒலிக்கும் மார்க்சிஸ்ட் மற்றும் இடதுசாரி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

அமித் ஷா - ஞானேஷ் குமார்

அமித் ஷா – ஞானேஷ் குமார்

தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு மம்தா பானர்ஜி மற்றும் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட SIR நடவடிக்கைகளின் மூலம் 15 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத வகையில் இந்த அநீதி நடந்துள்ளது.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed