ஐபிஎல் கிரிக்கெட்டை போன்று மிகவும் பிரபலமான லெஜண்ட்ஸ் கிரிக்கெட் டிராபியின் இரண்டாவது சீசன் வருகின்ற மார்ச் 8ம் தேதி முதல் தொடங்குகிறது. இதில், புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களை கொண்ட 7 அணிகள் களமிறங்குகிறது. இந்த லீக் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் உள்ள பல்லேகலே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 
வருகின்ற மார்ச் 8ம் தேதி நியூயார்க் சூப்பர் ஸ்டார் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் துபாய் ஜெயண்ட்ஸ் இடையேயான முதல் போட்டியுடன் தொடங்குகிறது. முழு போட்டியின்போதும் 22 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன் இறுதிப் போட்டி மார்ச் 19ம் தேதி நடைபெறுள்ளது. 
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் டிராபியில் இடம்பெற்றுள்ள அணிகள்: 

நியூயார்க் சூப்பர்ஸ்டார் ஸ்ட்ரைக்கர்ஸ்
துபாய் ஜெயண்ட்ஸ்
டெல்லி டெவில்ஸ்
கொழும்பு லயன்ஸ்
கண்டி சாம்ப் ஆர்மி
பஞ்சாப் ராயல்ஸ்
ராஜஸ்தான் கிங்ஸ்

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் டிராபி 2024ஐ எங்கே, எப்படி நேரலையில் பார்ப்பது..? 
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் டிராபி லீக்கின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு பங்குதாரராக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இருக்கிறது. இதையடுத்து, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் அனைத்திலும் நேரடியாக கண்டுகளிக்கலாம். மேலும், மொபைல்களில் நேரடியாக காண விரும்புவோர் டிஸ்னி+ ஹோஸ்டாரில் பார்க்கலாம். 
முதல் நாளான மார்ச் 8-ம் தேதி இரவு 7 மணிக்குத் தொடங்கும் ஒரே ஒரு போட்டி மட்டுமே இருக்கும். அதன்பிறகு, மீதமுள்ள நாட்களில் தலா 2 போட்டிகள் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதல் போட்டி மாலை 4 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7 மணிக்கும் நடைபெறும். 
யார் யார் இந்த அணிகளில்..? 
கொழும்பு லயன்ஸ்:
கிறிஸ் கெய்ல் (கேப்டன்), ராஸ் டெய்லர், பென் டங்க், டேரன் பிராவோ, ஜெஸ்ஸி ரைடர், அஸ்கர் ஆப்கான், நவ்ரூஸ் மங்கல், யாசிர் ஷா, சுல்பிகர் பாபர், தவ்லத் சத்ரன், ராபர்ட் ஃப்ரைலின்க், முஹம்மது இர்பான், காலித் உஸ்மான், கவார் அலி
டெல்லி டெவில்ஸ்:
சுரேஷ் ரெய்னா (கேப்டன்), ஷாகித் அப்ரிடி, ஜேக்கப் ஓரம், அம்பதி ராயுடு, சோஹைல் தன்வீர், மாட் பிரியர், அனுரீத் சிங், பிரவீன் குப்தா, சமன் ஜெயந்தா, இஷான் மல்ஹோத்ரா, பிரவின் தம்பே, இக்பால் அப்துல்லா, நாகேந்திரா
துபாய் ஜெயண்ட்ஸ்:
ஹர்பஜன் சிங் (கேப்டன்), ஷான் மார்ஷ், ரிச்சர்ட் லெவி, சாலமன் மியர், திசரா பெரேரா, ஜொனாதன் கார்ட்டர், சாமுவேல் பத்ரீ, சுரங்கா லக்மல், சச்சித் பத்திரனா, தினேஷ் ராம்டின், பிடல் எட்வர்ட்ஸ், குர்கீரத் மான், வெர்னான் பிலாண்டர், சவுரப் திவாரி, பென் லாக்லின்
கண்டி சாம்ப் ஆர்மி:
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஸ்டூவர்ட் பின்னி, ஜோ பர்ன்ஸ், உபுல் தரங்கா, யூசுப் பதான், இர்பான் பதான், சீக்குகே பிரசன்னா, நுவான் குலசேகர, ஜொனாதன் வெல்ஸ், கெவின் ஓ பிரையன், டினோ பெஸ்ட், கிறிஸ்டோபர் எம்போஃபு, லியாம் பிளங்கெட்
NY சூப்பர் ஸ்டார் ஸ்ட்ரைக்கர்ஸ்:
யுவராஜ் சிங் (கேப்டன்), டான் கிறிஸ்டியன், இசுரு உதானா, சாட்விக் வால்டன், ஜெரோம் டெய்லர், ரிக்கார்டோ பவல், அல்விரோ பீட்டர்சன், நுவான் பிரதீப், அசேல குணரத்னே, சாமர கபுகெதர, ராகுல் சர்மா, லஹிரு திரிமான்னே
பஞ்சாப் ராயல்:
டி.எம்.தில்ஷன் (கேப்டன்), மார்ட்டின் குப்தில், நமன் ஓஜா, மிகுவல் கம்மின்ஸ், தில்ஷன் முனவீர, அப்துல் ரசாக், மான்டி பனேசர், அசாத் ஷபிக், ஜாவோன் சியர்லஸ், ஃபில் மஸ்டார்ட், நீல் புரூம், சித்தார்த்தா திரிவேதி, உபுல் இந்திரசிறி
ராஜஸ்தான் கிங்ஸ்:
ராபின் உத்தப்பா (கேப்டன்), லெண்டல் சிம்மன்ஸ், இம்ரான் தாஹிர், ஏஞ்சலோ பெரேரா, ஸ்ரீசாந்த், ஆஷ்லே நர்ஸ், ஹாமில்டன் மசகட்சா, சதுரங்க டி சில்வா, பர்விந்தர் அவானா, பீட்டர் ட்ரேகோ, பவன் நேகி, ஹமீத் ஹாசன், பிபுல் சர்மா, ராஜேஷ் பிஷ்னோய்
முழு அட்டவணை: 
மார்ச் 8, 2024: நியூயார்க் சூப்பர்ஸ்டார் ஸ்ட்ரைக்கர்ஸ் vs துபாய் ஜெயண்ட்ஸ்
மார்ச் 9, 2024: ராஜஸ்தான் கிங்ஸ் vs கண்டி சாம்ப் ஆர்மி
மார்ச் 9, 2024: துபாய் ஜெயண்ட்ஸ் vs டெல்லி டெவில்ஸ்
மார்ச் 10, 2024: பஞ்சாப் ராயல்ஸ் vs ராஜஸ்தான் கிங்ஸ்
மார்ச் 10, 2024: கொழும்பு லயன்ஸ் vs துபாய் ஜெயண்ட்ஸ்
மார்ச் 11, 2024: டெல்லி டெவில்ஸ் vs நியூயார்க் சூப்பர் ஸ்டார் ஸ்ட்ரைக்கர்ஸ்
மார்ச் 11, 2024: கண்டி சாம்ப் ஆர்மி vs கொழும்பு லயன்ஸ்
மார்ச் 12, 2024: பஞ்சாப் ராயல்ஸ் vs நியூயார்க் சூப்பர் ஸ்டார் ஸ்ட்ரைக்கர்ஸ்
மார்ச் 12, 2024: ராஜஸ்தான் கிங்ஸ் vs கொழும்பு லயன்ஸ்
மார்ச் 13, 2024: டெல்லி டெவில்ஸ் vs பஞ்சாப் ராயல்ஸ்
மார்ச் 13, 2024: நியூயார்க் சூப்பர்ஸ்டார் ஸ்ட்ரைக்கர்ஸ் எதிராக கேண்டி சாம்ப் ஆர்மி
மார்ச் 14, 2024: பஞ்சாப் ராயல்ஸ் vs துபாய் ஜெயண்ட்ஸ்
மார்ச் 14, 2024: டெல்லி டெவில்ஸ் vs ராஜஸ்தான் கிங்ஸ்
மார்ச் 15, 2024: கொழும்பு லயன்ஸ் vs பஞ்சாப் ராயல்ஸ்
மார்ச் 15, 2024: கண்டி சாம்ப் ஆர்மி vs துபாய் ஜெயண்ட்ஸ்
மார்ச் 16, 2024: ராஜஸ்தான் கிங்ஸ் vs நியூயார்க் சூப்பர் ஸ்டார் ஸ்ட்ரைக்கர்ஸ்
மார்ச் 16, 2024: பஞ்சாப் ராயல்ஸ் vs கண்டி சாம்ப் ஆர்மி
மார்ச் 17, 2024: டெல்லி டெவில்ஸ் vs கொழும்பு லயன்ஸ்
மார்ச் 17, 2024: ராஜஸ்தான் கிங்ஸ் vs துபாய் ஜெயண்ட்ஸ்
மார்ச் 18, 2024: கண்டி சாம்ப் ஆர்மி vs டெல்லி டெவில்ஸ்
மார்ச் 18, 2024: நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸ் vs கொழும்பு லயன்ஸ்

Source link


Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed