Lee Cronin's The Mummy Review: `மம்மி'தான், ஆனால் இது `பாடி ஹாரர்' சினிமா! அச்சுறுத்துகிறதா படம்? | Lee Cronin's The Mummy horror movie review in Tamil

காணாமல் போகும் சிறுமி, வெளிச்சமே படாமல் கல்லறைக்குள் கிடந்து வெளியே வருவது, வந்தவுடன் விநோதமாக, அமானுஷ்யத் தன்மையோடு செயல்படுவது, அதனால் அவளின் குடும்பம் சந்திக்கும் ஆபத்துகள் என ஹாலிவுட் ஹாரர் டெம்ப்ளேட் கதைதான். அதை மறைக்கவும், புதுமை சேர்க்கவும் ‘மம்மி’ பெயரைக் கடன் வாங்கியிருக்கிறார்கள். அதே சமயம், இதுவரை பார்த்த ‘மம்மி’ ரூட்டை எடுக்காமல், அதற்குள் ‘பாடி ஹாரர்’ எனப்படும் ‘உடல் வதை’ காட்சிகளை ஏகத்துக்கும் சேர்த்திருக்கிறார்கள்.

Lee Cronin's The Mummy Review

Lee Cronin’s The Mummy Review

முதன்முதலில் கேட்டியைக் குளிப்பாட்டும் காட்சியில் நடக்கும் அசம்பாவிதம், கேட்டியால் பாட்டிக்கு ஆகும் சேதாரம், இறப்பு வீட்டில் நடக்கும் அச்சுறுத்தும் கலாட்டா, அதிரடிக்கும் க்ளைமாக்ஸ் என நிறையக் காட்சிகள் எழுதப்பட்ட விதமும் எடுக்கப்பட்ட விதமும் படத்தைச் சுவாரஸ்யமானதாய் மாற்றிவிடுகின்றன. துல்லியமான ஒலியமைப்பு ஒவ்வொரு ஹாரர் காட்சியையும் மறக்க முடியாத அனுபவமாய் மாற்றியிருக்கிறது.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed