Time

Cinema

oi-V Vasanthi

<!–

–>

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கருப்பு திரைப்படம் வெளியீட்டு நாளிலேயே சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த படத்தை இன்று பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், காலை 9 மணி சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடித்துள்ளார். நீண்ட கால தாமதங்களுக்கு பிறகு இன்று உலகம் முழுவதும் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், முதல் இரண்டு நாட்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் முன்பதிவு விற்பனையும் மிக வேகமாக நடைபெற்றது.

Suriya Karuppu Movie RJ Balaji Trisha

தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு

ஆனால், அதிகாலை நேரத்தில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. “தவிர்க்க முடியாத காரணங்களால் காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன” என்ற ஒரே வரி விளக்கம் மட்டுமே வெளியிடப்பட்டது. இதனால், படம் முழுமையாக இன்று வெளியாகுமா? அல்லது மேலும் தாமதமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த திடீர் மாற்றத்தால் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பலரும் ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த நிலையில், அவர்களுக்கான பணம் தானாகவே ரீபண்ட் செய்யப்படும் என்று திரையரங்குகள் மற்றும் முன்பதிவு தளங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Suriya Karuppu Movie RJ Balaji Trisha

கருப்பு படம் ரிலீஸ் ரத்து

சில இடங்களில், “காட்சி ரத்து செய்யப்பட்டதால் உங்கள் பணம் விரைவில் கணக்கிற்கு திருப்பி அனுப்பப்படும்” என தகவல் பகிரப்பட்டுள்ளது. இருப்பினும், ரீபண்ட் எப்போது கிடைக்கும்? அனைத்து தளங்களிலும் ஒரே மாதிரி நடைமுறை இருக்குமா? என்ற சந்தேகங்களும் ரசிகர்களிடம் எழுந்துள்ளன.

முன்னதாக, இந்த படத்தின் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கூட தனது சமூக வலைதளத்தில், “இந்த படத்துக்கு தொடக்கம் முதலே பல தடைகள் இருந்தாலும், அதை எல்லாம் கடந்து வெளியே வருகிறோம். இந்த முறையும் நல்லதே நடக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் அதற்குப் பிறகே இந்த காட்சி ரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Suriya Karuppu Movie RJ Balaji Trisha

9 மணிக்கு காட்சி ரத்து

கருப்பு திரைப்படம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்தது. பண சிக்கல்கள், ஓடிடி உரிமை பிரச்சனைகள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குகளுடன் வருமான பங்கீடு தொடர்பான விவகாரங்கள் போன்ற பல காரணங்களால் படம் பலமுறை தாமதமாகி வந்தது. இந்த அனைத்து பிரச்சனைகளையும் கடந்து இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் படக்குழுவுக்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் 9 மணி காட்சிக்கு அரசு அனுமதி கிடைத்தது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருந்தது. பலரும் முதல் நாள் முதல் காட்சி பார்க்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் திடீரென காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால், “இன்னும் எத்தனை தடைகள்?”, “படம் இன்று வருமா இல்லையா?” என்ற கேள்விகளுடன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், மீதமுள்ள காட்சிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது முழு வெளியீடும் தள்ளிப்போகுமா என்பது குறித்து தயாரிப்பு தரப்பில் தெளிவான விளக்கம் இன்னும் வெளியாகாததால், கருப்பு திரைப்படத்தின் நிலைமை குறித்து இன்னும் குழப்பமே நீடித்து வருகிறது.

Source link


  1. RichardNob Avatar
    RichardNob

    nude ai generator ai nude video generator

  2. AgustinFup Avatar
    AgustinFup

    Просматриваете новостями? Посетите https://narodna.com.ua, где представлены новости с актуальной информацией.

  3. Larrywet Avatar
    Larrywet

    Собираетесь изучать полезные статьи? обратите внимание на https://overview.com.ua — здесь публикуются обзоры и публикации для разных интересов.

  4. RobertVat Avatar
    RobertVat

    Если интересует изучите https://infostat.com.ua. Здесь собраны информационные материалы с интересными фактами.

  5. manga online 1 Avatar

    Manga fans Japanese comics can conveniently all manga to explore new titles. The collection contains drama, meaning that every reader can find a favorite genre. New chapters help readers follow the story

  6. dakimakura 492 Avatar

    Хотите стильную подушки дакимакура аниме с любимым персонажем. Заказывайте коллекционные варианты. В каталоге можно найти персонажи любимых историй. Сравнивая варианты уточните размеры. Для тематического интерьера подойдет подходящую модель.

  7. otvetstvennoe hranenie 570 Avatar

    Используйте профессиональное складские услуги компании для оптимизации складской логистики. Передача товара на склад дает возможность рациональнее управлять товарными запасами. На логистической площадке размещают коммерческие грузы. Дополнительно могут выполняться погрузочно-разгрузочные работы. Для дистрибьютора такой вариант позволяет организовать логистику.

  8. Josephsmimi Avatar
    Josephsmimi

    Fans manga can easily free manga website while exploring popular works. The collection offers drama, so every reader can pick something enjoyable. Fresh releases allow fans to discover what happens next

  9. Robertchact Avatar
    Robertchact

    Современная разработка сайтов https://volt-site.ru на Next.js и внедрение AI-агентов позволяет создавать быстрые веб-приложения, интегрировать умных чат-ботов и автоматизировать бизнес-процессы с идеальной SEO-оптимизацией.

  10. ErnestGog Avatar

    Рассматриваете новый дом https://zhksaledom.ru за городом. Во время поиска недвижимости полезно оценить планировку. В тематических разделах освещаются варианты домов. Для семей могут быть важны площадь участка. Анализируйте информацию и находите полезные сведения для осознанного выбора дома.

  11. Carmelohowly Avatar

    Изучаете жилой объект https://zhksalehouse.ru за городом. Во время выбора дома важно оценить расположение. В отдельных разделах разбираются особенности загородной недвижимости. Покупателям загородного жилья стоит отдельно учитывать близость к инфраструктуре. Анализируйте информацию и формируйте собственное представление о подходящем объекте недвижимости.

  12. MiltonFrili Avatar

    Планируете приобрести новостройку https://zhksalezhilie.ru при изучении предложений. В материалах рассматриваются стоимости жилья. Перед покупкой стоит оценить стоимость. Для покупателей первой квартиры часто важны район. Анализируйте материалы и используйте полученную информацию при самостоятельном выборе недвижимости.

  13. online casino polsha 74 Avatar

    Выберите удобное лучшие онлайн казино польша для игры. Выберите из игровым столам и переходите к игре. На платформе представлены разные игровые категории. Хотите попробовать? Изучите доступные предложения. Перед регистрацией проверьте правила, возрастные требования и доступность сервиса в вашем регионе. Играйте ответственно.

  14. Richardsoymn Avatar

    Выберите актуальный https://mulino58.ru для поиска познавательную информацию. На сайте публикуются разнообразные материалы. Просматривайте понравившиеся материалы и узнавайте новое.

  15. karnyzy dlya shtor 108 Avatar

    Плануючи купити акуратний метал карнизи для штор для квартири. Варто заздалегідь визначити вага текстилю. В асортименті варіанти різної довжини. Нескладно знайти модель із зручним кріпленням. Оцініть спосіб монтажу і підберіть оптимальний варіант. Грамотно підібрана модель підкреслить стиль приміщення.

  16. casino uzbekistan 988 Avatar

    Изучите интересующий вас https://online-casino-uzbekistan.info перед регистрацией. На странице доступны для изучения актуальные предложения. Изучайте условия конкретной платформы. Ищете подходящее казино? Сравните предложения и выберите подходящий вариант. Перед внесением средств проверьте условия. Учитывайте возрастные ограничения и правила сервиса.

  17. igrovoy kompyuter 630 Avatar

    Удобно в любое время сколько стоит собрать игровой компьютер для киберспорта. В магазине можно подобрать готовые сборки. Оценивайте сборку по мощности. Перед покупкой сравнивайте объем накопителя. В требовательных играх важны мощный процессор. Покупайте через сайт и выбирайте удобный способ получения.

  18. karnizi dlya shtor 71 Avatar

    Вирішивши замовити акуратний магазин карнизів для штор київ під інтер’єр кімнати. Корисно звернути увагу на розмір приміщення. В асортименті рішення для легких та щільних штор. Зручно підібрати підходящий дизайн. Оцініть матеріали і виберіть відповідну модель. Грамотно підібрана модель забезпечить зручне розміщення штор.

  19. zona 460 Avatar

    Смотрите увлекательные zona фильмы в любое время. В онлайн-коллекции можно найти популярные сериалы. Находите фильмы и сериалы по году выхода. Поклонники фантастики смогут выбрать интересный вариант. Когда хочется отдохнуть посмотрите любимый проект. Продолжайте просмотр без привязки к телепрограмме. Большая коллекция поможет быстро найти интересную премьеру.

  20. igrovoy kompyuter 440 Avatar

    Оптимально с доставкой сколько рублей стоит игровой компьютер для киберспорта. В разделе игровых ПК предлагаются системные блоки. Оценивайте сборку под необходимую нагрузку. Сравнивая модели учитывайте систему охлаждения. Для комфортного гейминга важны производительная видеокарта. Добавляйте в корзину в несколько кликов и выбирайте удобный способ получения.

  21. WayneKes Avatar
    WayneKes

    Use reliable payment gateway gaming for a gaming project. Technology platform provides tools for processing transactions. As part of the integration provided various currencies. Implementation is performed using ready-made tools. Before connecting it is recommended to consider fees. Check individual terms based on the expected volume of transactions. Contact our specialists by phone and get connection information.

  22. Eddieasync Avatar
    Eddieasync

    Расчёт на стабильный трафик требует ресурсов с историей, поэтому команды заказывают фарм аккаунты Facebook с фарма 30 дней партиями под каждый новый оффер. На npprteamshop.com в описании лота видно регион регистрации, состояние рекламного аккаунта, лимиты и доступные способы восстановления через привязанный ящик. Консультация перед покупкой помогает выбрать подходящий тип профиля, а гарантия покрывает первичную проверку доступа.

  23. Michaelvig Avatar
    Michaelvig

    Свежая подборка материалов: https://stroitelstvo-domov-vo-vladimire.ru

  24. GlennSYDAY Avatar
    GlennSYDAY

    Смотреть подробный отчет: https://ststroyltd.ru

  25. tovary dlya ohoty 286 Avatar

    Охота — твое хобби? товары для охоты предоставляет большой ассортимент для охоты, туризма и активного отдыха. В каталоге доступны специализированное снаряжение, одежда, охотничья обувь, оптические приборы, полезные аксессуары и товары для активного отдыха. Выбирайте подходящие товары, находите подходящие решения и покупайте продукцию через сайт. Большой ассортимент поможет собрать комплект для охоты или отдыха на природе.

  26. utverzhdenie tipa sredstv izmereniy 213 Avatar

    Нужно иптытание средств измерений? свидетельство утверждения типа средств измерений реестр организация испытаний, подготовка документов, получение свидетельства и внесение СИ в Госреестр. Сопровождение процедуры на всех этапах с учетом требований законодательства.

  27. PatrickAbole Avatar
    PatrickAbole

    Нужно иптытание средств измерений? сведения об утверждении типов средств измерений организация испытаний, подготовка документов, получение свидетельства и внесение СИ в Госреестр. Сопровождение процедуры на всех этапах с учетом требований законодательства.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Общаемся без осуждения и давления, сохраняя спокойную атмосферу для пациента и семьи. Изучить вопрос подробнее – [url=https://2vyvod-iz-zapoya-moskva77.ru/]https://2vyvod-iz-zapoya-moskva77.ru/[/url]

  2. Felt energised after reading rather than drained, which is unusual for online content these days, and a look at autumncoveretailstudio…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed