James Cameron: "டைட்டானிக்கு பிறகு இப்படி ஒரு கதையைக் கண்டதில்லை" - ghosts of hiroshima book படமாக்கும் இயக்குநர்

லெஜண்டரி இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், சார்லஸ் பெல்லெக்ரினோவின் வரவிருக்கும் புத்தகமான “கோஸ்ட்ஸ் ஆஃப் ஹிரோஷிமா’வை முன்வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

இப்போது வெளியாகியுள்ள புத்தகத்தைக் குறித்து தனது எண்ணங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் அவர்.

James Cameron என்ன கூறினார்?

“இது ஒரு அட்டகாசமான புதிய புத்தகம்” எனக் கூறியிருக்கும் அவர், அதை முன்வைத்து திரைப்படத்தை இயக்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“நான் (இதிலுள்ள) சிறந்த கதைகளால் ஈர்க்கப்பட்டேன், டைட்டானிக் படத்திற்குப் பிறகு இது போன்ற சக்திவாய்ந்த ஒரு உண்மையான கதையை நான் கண்டதில்லை” எனக் கூறியுள்ளார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed