Iran War: தாக்கிய அமெரிக்கா; `வருந்துவீர்கள்' - ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம் அதிகரிப்பு!

[ad_1]

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் நேரடி மோதல்கள் வெடித்துள்ளன, இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருவதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகம் மீண்டும் சூழ்ந்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறி, அமெரிக்கப் படைகள் ஈரான் மீது இரவு முழுவதும் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்தன. இதற்குப் பதிலடியாக, ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நலன்களை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த பரஸ்பர தாக்குதல்களால் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.விரக்தி

ஈரான் போர்

ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள சிரிக் நகரில், திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீடு ஒன்றின் மீது அமெரிக்க ஏவுகணையின் சிதறல்கள் விழுந்ததில், ஒரு குழந்தை உட்பட குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 50 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“திருமண விழாவை குறிவைத்து அப்பாவி பொதுமக்களை கொல்வது, மனித உரிமைகளின் போலி பாதுகாவலர்களின் விரக்தியை காட்டுகிறது” என்று ஈரானிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை அமெரிக்க இராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்க மத்திய கட்டளை (சென்ட்காம்) செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் கூறுகையில், “அமெரிக்க இராணுவம் ஒருபோதும் பொதுமக்களை குறிவைப்பதில்லை, ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) போலல்லாமல்” என்று குறிப்பிட்டார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மீதும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படையினர் மீதும் ஈரானின் புரட்சிகரப் படை நடத்திய தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஜலசந்தியில் கடல் கண்ணிவெடிகளை வைக்க ஈரான் தவறிய முயற்சி மற்றும் ஜோர்டானில் உள்ள எங்கள் இராணுவத் தளம் மீது அவர்கள் சுட்ட எட்டு ஏவுகணைகளுக்கு பதிலடியாகவே” இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக எச்சரித்துள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு “கடுமையான பழிவாங்கும் நடவடிக்கை” இருக்கும் என எச்சரித்த ஈரான், அதன்படி பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க நலன்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஜோர்டானில் உள்ள அமெரிக்காவின் கடற்படைத் தளம் மீது “தீவிர பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்” நடத்தியதாக ஈரானின் புரட்சிகரப் படை அறிவித்துள்ளது. இருப்பினும், ஜோர்டான் இராணுவம், ஈரான் ஏவிய குறைந்தது 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாகவும், அமெரிக்க பயிற்சி முகாமில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளது.

ஈரானின் தாக்குதல்களைத் தொடர்ந்து, பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்து, மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில், ஈரானின் உச்ச தலைவர் மொஜாத்பா காமெனி, வாஷிங்டனுக்கு “மறக்க முடியாத பாடங்கள்” காத்திருப்பதாக எச்சரித்துள்ளார். மேலும், ஈரானிய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “அமெரிக்கர்கள் தங்கள் குற்றங்களுக்கு வருந்தும் வரை இந்த தாக்குதல் நடவடிக்கைகள் தொடரும்” என்றும், இனிவரும் பதிலடிகள் “கனமான, பரந்த மற்றும் அதிக அழிவுகரமானதாக” இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம், ஈரானின் அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த மோதல் தொடங்கியது. கடந்த ஆறு மாதங்களாக இரு தரப்புக்கும் இடையே ஒரு தேக்கநிலை நீடித்து வரும் சூழலில், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதற்கும், அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீது பதிலடி முற்றுகை விதித்துள்ளதற்கும் இடையே இந்த புதிய தாக்குதல்கள் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.

[ad_2]

Source link


  1. manga read online 636 Avatar

    Enthusiasts graphic stories can conveniently scans manga and discover popular works. The catalog includes thrillers, meaning that manga enthusiasts can pick a suitable story. New chapters make it easy to continue reading.

  2. manga read online 482 Avatar

    Enthusiasts Japanese comics can manga online free to find fresh chapters. The collection includes comedy, allowing any fan can pick an interesting title. Series updates help readers discover what happens next.

  3. Zacharybaf Avatar
    Zacharybaf

    Удобно можно снять квартиру Екатеринбург на сутки в центре рядом с необходимой инфраструктурой. Перед арендой стоит сравнить стоимость аренды. Хорошая квартира можно найти среди актуальных предложений.

  4. Errolfroge Avatar
    Errolfroge

    Попробуйте найти сравнивая условия https://www.avito.ru/ekaterinburg/kvartiry/3-k._kvartira_76_m_1032_et._8461234861/ в удобном районе. При выборе учтите коммунальные платежи. Для комфортного проживания полезно сравнить несколько вариантов. Одним подойдет тихий двор, а другим выбирают площадь.

  5. Phillipsak Avatar
    Phillipsak

    Купить детские коляски https://kids-landia.ru/category/kolyaski/ для детей вы можете в интернет магазине кидсляндия большой выбор, гарантия качества!

  6. Timothyelova Avatar
    Timothyelova

    PerpFuse https://www.perpfuse.com is a real-time perpetual futures analytics platform for crypto traders. Compare funding rates, open interest, liquidity, spreads, execution costs, and cross-exchange arbitrage opportunities across leading CEX and DEX markets

  7. Robertchact Avatar
    Robertchact

    Современная разработка сайтов https://volt-site.ru на Next.js и внедрение AI-агентов позволяет создавать быстрые веб-приложения, интегрировать умных чат-ботов и автоматизировать бизнес-процессы с идеальной SEO-оптимизацией.

  8. ErnestGog Avatar

    Сравниваете новый дом https://zhksaledom.ru под конкретные требования. При выборе дома стоит учитывать размер участка. В материалах рассматриваются особенности загородной недвижимости. При выборе объекта стоит отдельно учитывать наличие коммуникаций. Изучайте информацию и находите полезные сведения для осознанного выбора дома.

  9. Carmelohowly Avatar

    Планируете приобрести новостройку https://zhksalehouse.ru подходящий по параметрам. При поиске недвижимости важно оценить состояние объекта. На страницах ресурса рассматриваются благоустройство территории. Покупателям загородного жилья могут иметь значение удобство подъезда. Читайте информацию и формируйте собственное представление о подходящем объекте недвижимости.

  10. RubenPhack Avatar

    Начали поиск квартиру для семьи https://kupitkvartiruzdes.ru под определенные требования. Покупателю первой квартиры стоит учитывать метраж. Когда приходится выбирать между объектами имеет смысл проверить расстояние до транспорта. Помимо основных характеристик важно проверить документах. Среди представленной информации разбираются практические аспекты покупки. Анализируйте информацию, сопоставляйте характеристики и формируйте собственное представление о подходящем объекте.

  11. PeterAdoro Avatar

    Если интересует жилые комплексы https://zhkkvartiradom.ru содержит материалам о недвижимости. В материалах публикуются вопросы покупки жилья. При выборе объекта полезно сравнить сроки сдачи. Читайте материалы и находите полезную информацию для выбора подходящего жилья.

  12. TommyMab Avatar

    Если интересуют новостройки https://novostroykatoday.ru будет полезен актуальной информации. В разделах рассматриваются тенденции рынка недвижимости. Во время поиска жилья стоит сравнить срок сдачи. Сравнивайте материалы и получайте больше информации о рынке новостроек.

  13. JesseKnork Avatar

    Выбираете новостройку https://zhksaleflat.ru чтобы узнать больше о недвижимости. Среди представленной информации можно изучить планировках квартир. Когда сравниваются разные ЖК полезно сопоставить транспортную доступность. Покупателям первой квартиры имеют значение разные параметры объекта. Изучайте информацию и определяйте подходящие критерии выбора.

  14. Caseysnams Avatar
    Caseysnams

    Нужна консультация юриста? юридическая консультация бесплатно онлайн круглосуточно в Одинцово отличная возмодность получить ответы на правовые вопросы. Консультация доступна по вопросам долгов, банковских споров, семейных, трудовых, жилищных и других правовых ситуаций.

  15. MiltonFrili Avatar

    Выбираете объект недвижимости https://zhksalezhilie.ru чтобы сравнить варианты. В тематических разделах разбираются условиях приобретения недвижимости. Перед покупкой полезно учитывать инфраструктуру. Для семей особое значение могут иметь развитие инфраструктуры. Просматривайте материалы и используйте полученную информацию при самостоятельном выборе недвижимости.

  16. JosephArbit Avatar
    JosephArbit

    Odaberite iskusnu geometar crna gora za rjesavanje inzenjerskih zadataka. Eksperti kompanije ce sprovesti geodetske radove. Prije pocetka radova odreduju se karakteristike lokacije. Potrebno je obavljanje pregleda lokacije? Provjerite cijenu radova i dobicete rjesenje za Vas zadatak.

  17. online casino polsha 396 Avatar

    Откройте интересующее популярные онлайн казино для выбора подходящего формата. Откройте слотам и переходите к игре. В каталоге вас ждут популярные игры. Хотите попробовать? Изучите доступные предложения. Перед регистрацией проверьте правила, возрастные требования и доступность сервиса в вашем регионе. Играйте ответственно.

  18. TravisVat Avatar

    Почитайте полезный https://vladimir-courses.ru и найдите актуальными публикациями. На страницах ресурса можно найти актуальные обзоры. Изучайте интересующие статьи и узнавайте новое.

  19. Richardsoymn Avatar

    Посетите полезный https://mulino58.ru среди представленных актуальные статьи. В разделах представлены полезные обзоры. Читайте интересующие статьи и находите нужную информацию.

  20. casino uzbekistan 184 Avatar

    Откройте для себя подходящий казино онлайн для выбора игровой платформы. В рейтинге представлены актуальные предложения. Изучайте доступные бонусы. Планируете регистрацию? Изучите условия регистрации. Перед регистрацией изучите ограничения и требования. Учитывайте возрастные ограничения и правила сервиса.

  21. dnevniki vampira 526 Avatar

    Смотрите мистическую драму https://dnevniki-vampira-free.ru с удобного устройства. Откройте любимый эпизод и включайте серию. В разделе с фильмами и сериалами представлены все доступные серии. Хотите пересмотреть сериал? Откройте каталог и наслаждайтесь просмотром.

  22. igrovoy kompyuter 80 Avatar

    Оптимально в несколько кликов https://igrovoy-kompyuter-msk.ru для игр. На сайте доступны геймерские компьютеры. Выбирайте сборку по бюджету. Сравнивая модели сравнивайте блок питания. При высоких нагрузках важны эффективное охлаждение. Выбирайте в интернет-магазине и получайте компьютер с доставкой.

  23. WayneKes Avatar
    WayneKes

    Connect functional payment gateway igaming for a gaming project. Technology platform provides tools for making settlements with users. Depending on configuration available local payment methods. Implementation is carried out according to technical documentation. Before choosing worth evaluating terms of service. Check integration cost for your project. Submit a request by phone and learn the integration procedure.

Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed