BB Tamil 10 : ஜாய் கிறிசில்டா டு பிரபல மேக்அப் ஆர்ட்டிஸ்ட் - BB வீட்டுக்கு இவர்களெல்லாம் போறாங்களா?

[ad_1]

விஜய் டிவியில் செப்டம்பர் 6-ம் தேதி தொடங்கவிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 10.

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை முன்பெல்லாம் தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் நடந்ததில்லை. கொஞ்சம் முன்னோ பின்னோ நடக்கும். ஆனால் இந்த வருடம் இந்த எல்லா பிக்பாஸ் நிகழ்ச்சிகளையும் ஒரே நேரத்தில் நடத்துவதென தீர்மானித்திருக்கிறார்கள்.

அதேபோல் இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொது மக்களில் இருந்து சிலரை அனுப்பலாமெனத் தீர்மானித்து ‘பிக்பாஸ் தி காமன் மேன்’ என்றொரு நிகழ்ச்சியையும் நடத்தி அதில் தேர்வாகும் ஓரிருவரை பிக்பாஸ் போட்டியாளராக அனுப்புவதென்றும் முடிவு செய்திருக்கிறார்கள்.

இந்த சீசனில் போட்டியாளர்களாக செல்கிறவர்களென சிலரது பெயர்களை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.

தற்போது மேலும் சிலர் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன.

யார் யார் எனப் பார்க்கலாமா?

ஷபானா – ஆர்யன்

தனி ஆளா ஜோடியா?

‘செம்பருத்தி’ சீரியலில் நடித்த சபானா மற்றும் அவரது கணவர் ஆர்யன் இருவரது பெயர்களூமே அடிபடுகின்றன. ஜோடியாகச் செல்வதில் இரண்டு பேருக்குமே தயக்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே யாராவது ஒருவர் இதில் உறுதியாகச் செல்லலாமென எதிர்பார்க்கப் படுகிறது. ஆர்யனுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம்.

ஈரமான ரோஜாவே | Eeramana Rojave

அப்போ ஹீரோயின் இப்ப ஹீரோ!

ஈரமான ரோஜாவே தொடரில் நடித்த வினோத் இந்த சீசனில் ஒரு போட்டியாளராகச் செல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறூகிறார்கள். இந்த தொடரில் வினோத்துக்கு ஜோடியாக நடித்த பவித்ரா பிக்பாஸ் எட்டாவது சீசனில் ஒரு போட்டியாளராகச் சென்றது நினைவிருக்கலாம்.

Madhampatty Rangaraj - Joy Crizdildaa
Madhampatty Rangaraj – Joy Crizdildaa

சோஷியல் மீடியாவில் கடந்த சில மாதங்களாகவே ட்ரெண்டிங்கில் இருந்தவர் பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜின் முன்னாள் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிசில்டா. தன் குழந்தைக்கு அப்பா ரங்கராஜ்தான் என நிரூபிக்க சட்டப் போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் கண்ட ஜாய் இந்த சீசனில் ஒரு போட்டியாளராகச் செல்லவிருப்பதாக நம்பிக்கையான சோர்ஸ்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் தவிர இன்ஸ்டாகிராமில் பிரலபலமான மேக் ஓவர் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதாவும் பிக்பாஸ் செல்லத் தயாராகி விட்டதாகக் கூறப்படுகிறது. மேக் – அப் ஏரியாவிலிருந்து இன்னொரு போட்டியாளரும் கலந்து கொள்ளலாமென்கிறார்கள். இவர்கள் தவிர்த்து முன்னரே சொன்ன முன்னாள் கிரிக்கெட்டர் முரளி விஜய்-யும் செல்கிறார் என்கிறார்கள்.

[ad_2]

Source link


  1. ErnestGog Avatar

    Изучаете варианты загородное жилье https://zhksaledom.ru под конкретные требования. При сравнении объектов рекомендуется сравнить площадь дома. На страницах ресурса освещаются организация пространства. Покупателям загородного жилья имеют значение количество комнат. Просматривайте информацию и находите полезные сведения для осознанного выбора дома.

  2. nanyat telohranitelya 816 Avatar

    Для тех, кому нужно организовать нанять телохранителя для деловых поездок. Охранные специалисты осуществляют сопровождение мероприятия. Для организации сопровождения учитываются условия предоставления услуг. Ищете специалистов по безопасности? Закажите консультацию и обсудите подходящий формат охраны.

  3. Richardsoymn Avatar

    Откройте полезный https://mulino58.ru среди представленных тематические обзоры. На страницах можно найти тематические сведения. Читайте актуальные публикации и узнавайте новое.

  4. TravisVat Avatar

    Загляните на информационный https://vladimir-courses.ru где собраны актуальными публикациями. На страницах ресурса собраны полезные сведения. Просматривайте полезные обзоры и узнавайте новое.

  5. karnizi dlya shtor 521 Avatar

    Вибираючи практичний https://karnyzy-shtory-kyiv.ks.ua для будинку. Перед покупкою варто перевірити розмір приміщення. Серед представлених моделей стельові та настінні конструкції. Можна вибрати підходящий розмір. Погляньте комплектацію і підберіть оптимальний варіант. Підходящий карниз підкреслить стиль приміщення.

  6. zona 168 Avatar

    Выбирайте для просмотра захватывающие зона фильмы онлайн в хорошем качестве. В каталоге регулярно появляются популярные сериалы. Ищите фильмы и сериалы по рейтингу. Любители приключений легко найдут подходящий фильм. После рабочего дня посмотрите любимый проект. Открывайте новые проекты в удобное время. Удобный каталог поможет выбрать кино для вечернего просмотра.

  7. EmanuelBon Avatar

    The use of banner, lighting and unfilled intermission can completely mutation how a inscrutable visual area is perceived. I rest this article extremely interesting because it examines several reasonable draft choices and explains how they favour mood and attention. The chat less designing ambiguity dye a flag limber adversary space provides a useful vantage point on contemporary digital aesthetics. Thanks for publishing it.

  8. Larrycen Avatar
    Larrycen

    A useful health portal healthfare covering health, balanced nutrition, and daily wellness. Readers can find relevant articles on food choices, along with practical advice. The resource also features product overviews. Special attention is given to healthier routines, healthy eating and diet, daily activity, self-care, and a healthier lifestyle.

  9. autsorsing ohrany truda 93 Avatar

    Рассмотреть экспертную помощь аутсорсинг по охране труда для малого бизнеса. Квалифицированные сотрудники сопровождают текущее сопровождение. В перечень работ может входить сопровождение проверок. Все материалы проверяются с учетом особенностей компании. В случае нехватки внутренних ресурсов часть функций можно полностью делегировать экспертам. Такой формат позволяет контролировать выполнение требований. Ответственному сотруднику не потребуется контролировать каждый этап без поддержки специалистов. Получите стоимость с учетом количества сотрудников. Получите предложение через сайт и выберите подходящий формат сопровождения.

  10. Eddieasync Avatar
    Eddieasync

    Тем, кто ведёт длинные контентные воронки, пригодятся отлежавшиеся аккаунты reddit с постепенно набранной кармой и активностью в тематических ветках. Ассортимент NPPR Team собран так, чтобы под каждую вертикаль нашёлся профиль нужного возраста и уровня доверия, включая варианты с почтой на надёжных доменах. Менеджеры остаются на связи после сделки и помогают распределить нагрузку между профилями, чтобы не словить массовый бан.

  11. GlennSYDAY Avatar
    GlennSYDAY

    Переходите по ссылке: https://ststroyltd.ru

  12. supernatural 590 Avatar

    Сериал в интернете смотреть сериал сверхъестественное с хорошей картинкой можно на нашем сайте. Полная коллекция сезонов и эпизодов собраны на одной странице. Следите за приключениями Сэма и Дина Винчестеров, которые охотятся на нечисть. Вместе с героями появляются опасные демоны, призраки, вампиры и оборотни. Ангел Кастиэль присоединяется к героям, а сверхъестественные силы становятся причиной новых приключений. Находите любимый эпизод и наслаждайтесь просмотром.

  13. dostavka cvetov omsk 994 Avatar

    Организовать сегодня срочная доставка цветов Омск легко в онлайн-каталоге. Выбирайте нежные тюльпаны для близких. На сайте доступны букеты из сезонных цветов. Оформляйте заказ и дарите положительные эмоции к важной дате.

  14. tovary dlya ohoty 442 Avatar

    Ищете товары для охоты? https://tovary-dlya-ohoty.ru собрал большой ассортимент для охоты, туризма и активного отдыха. В каталоге представлены специализированное снаряжение, удобная одежда, треккинговая обувь, товары для наблюдения, полезные аксессуары и снаряжение для походов. Выбирайте подходящие товары, сравнивайте характеристики и заказывайте необходимые товары. Большой ассортимент поможет собрать комплект для охоты или отдыха на природе.

Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed