விஜய் பதிவு

இன்றோடு கரூர் துயரச் சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிறது.

தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் விஜய் கரூர் பிரசாரத்திற்குச் சென்றிருந்தபோது, அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.

அந்தச் சம்பவத்தின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

கடந்த வருடம்.

இதே நாள்.

அதாவது 2025 செப்டம்பர் 27.

விஜய் பதிவு

என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.

சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.

நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி”.

Source link


Latest News

View All

  1. А потом сам не может остановиться. И лучше доверить его врачу. Наркологический центр — Круглосуточно. Потом стабилизируют состояние. Нарколог Щелково…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed